ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது.
சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.
சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.
ஒரு புதிய விளையட்டினை தொடங்கியுள்ளது,கல்வித்துறை.அவசர அவ்சர்மாகப் பணினியமணங்களை முடித்துள்ளது.உச்சநீதிமன்றம் இறுதித்தீர்பு வழங்கும் வரை காத்திராமல் அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்ன?பணியில் இரண்டாண்டுகள் இருந்த கணிணி ஆசிரியகளின் தற்போதய நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்படவேண்டுமா?அவசரம் ஏன்?
ReplyDeleteஒரு புதிய விளையட்டினை தொடங்கியுள்ளது,கல்வித்துறை.அவசர அவ்சர்மாகப் பணினியமணங்களை முடித்துள்ளது.உச்சநீதிமன்றம் இறுதித்தீர்பு வழங்கும் வரை காத்திராமல் அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்ன?பணியில் இரண்டாண்டுகள் இருந்த கணிணி ஆசிரியகளின் தற்போதய நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்படவேண்டுமா?அவசரம் ஏன்?
ReplyDelete