Pages

Saturday, August 30, 2014

பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணியில் மாணவர்கள்!

பேரம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.


இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று, காலை 11:00 மணியளவில், பள்ளி ஆசிரியர் மேற்பார்வையின் கீழ், 8ம் வகுப்பு படிக்கும், 10 மாணவர்களை கொண்டு, பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனால், இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.மேலும், பள்ளிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களை, பள்ளிகளில் துப்புரவு பணி மற்றும் பல பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் மேற்பார்வையின் கீழ் பணி மேற்கொள்வது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 comments:


  1. மகேந்திரன்
    7299053549
    தீபன்
    8012482604
    சத்யஜித்
    09663091690
    தேனி நண்பர்
    9597724532
    கருப்புசாமி
    7200670046
    மகேஷ்
    8883579062
    அரியலூர் நண்பர்
    9094239223
    சாமி
    9994427026
    பாண்டியன்
    9677486457
    தர்மபுரி நண்பர்
    9094316566
    தஞ்சாவூர் நண்பர்
    9344837508
    நல்லதம்பி
    9543689366
    நாகை நண்பர்
    9524132556
    குழந்தை
    9994282858
    நாமக்கல் நண்பர்
    8883845503
    ஆனந்த்
    9626023733

    மேலும் சில நண்பர்கள்
    9843521163
    8681039619
    9524132556.
    நன்றி.

    PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...



    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

    நன்றி. ......

    ReplyDelete
  2. what are the teachers supposed to do? if the teacher cleans the school the learning gets affected too. by the way,keeping your environment clean also is a part of education.isn"t it?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.