Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 16, 2014

    தமிழாசிரியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்

    மண்ணச்சநல்லூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழுவில் பரிந்துரைத்தப்படி அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்பதை ரூ.9,300 ஆக உயர்த்த வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண் டும். 10ம் வகுப்பில் கட்டாய தமிழ் படிக்க வேண்டும் என்று அறிவித்த முதல் வருக்கு நன்றி தெரிவிப்பது. அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர் களை நியமிப்பது. பணியிட மாறுதலுக்காக மீண்டும் கலந்தாய்வு நடத்துதல். கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு கூட்டணி சார்பில் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

    1 comment:

    Anonymous said...

    நல்ல வேலை இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்னை... மறக்காமல் இருக்க.. இந்த மாதிரி.. அப்ப அப்ப ஏதாவது... கூட்டம் போட்டு.. சும்மா நமக்குள்ளே சொல்லி பார்த்துக்கலாம் ..இடை நிலை ஆசிரியர்களின் கூட்டத்தை காட்டி...தலைமை ஆசிரியர்களின் ஊதியத்தை கூட்டி கொள்ளலாம்....?