பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கல்வி முறையில் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றம் காரணமாக மதிப்பெண் விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக பதவி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறை கூறினர். புதிய அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என்கிற ரீதியில் மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த முறையால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பதவி வழங்கப்படுகிறது
Ungal porattam vetri pera valthukkal..continue your struggle...
ReplyDeleteஇந்த அரசாங்கத்தை பொறுத்தவரை ..... ஏதோ காதில் ஊதீய சங்கு. பழமொழிதான் நிணைவிற்கு வருகிறது. இருபீனும் உங்களனைவர் போராட்டம் வெற்றிக்கு வாழ்துக்கள் தோழர்களே..
ReplyDeleteபோராட்டம் வெற்றிக்கு வாழ்துக்கள் தோழர்களே..
ReplyDeleteNamathu korikkai(waitage raththu) kandippaga vetri perum
ReplyDeleteyour demants did not know CM untill the time so you should be strugle in the heavy way.I am a TNPTF tr - muthuraman
ReplyDeleteகவன ஈர்ப்பு போராட்டம் BT ASSISTANT
ReplyDeleteநண்பர்களேநேற்று முடிந்த உண்ணா விரத போரட்டத்தை அடுத்து இன்று TRB ( DPI ) பள்ளிகல்வி துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அனைவரையும் காவல்துறை கைது செய்தது. அனைவரும் உணவுகூட உண்ணாமல் மாலைவரை சமுதாய கூடத்தில் தொடர்கிறது. நாளையும் தொடரும். அனைவரும் நாளையும் இதேபோல் TRB அலுவலகம் முன்பு வந்துவிடவும். கடைசி முயற்சி நன்றி.
BT ASSISTANT 2013
Ok sir kandippaga varukirom
ReplyDelete