Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 13, 2014

    இழந்த ஊதியத்தை மீட்டெடுப்பது எப்போது? விடியப் போவது எப்போது???

    புதிதாக நியமனம் செய்ய உள்ள பட்டதாரி ஆசிரியர் ஊதியம் 9300+4600+27800+260+100=28160 புதிய இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750+8750+180+100=17780 ஆனால் மத்தியஅரசு வழங்கியதைப் போல தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்கள் பெறும் ஊதியம் 9300+4200+13500+240+100=27340 மாதந்தோறும் இழப்புகளைப் பாருங்கள்!எப்போது பெறப்போகிறோம் நமக்கான ஊதியத்தை?
    இன்றைய விலைவாசியில் பெரும்கனவுகளோடு அரசுப்பணிக்கு வரும் இடைநிலையாசிரியர் Cps&பிற அரசுப்பிடித்தங்கள் போக கையில் பெறும் ஊதியம் குறைவே இதில் அவசரத் தேவைகளுக்காக Society ல் கடன் பெற்றால் என்ன மிஞ்சும்?இந்த ஊதிய முரண்பாட்டை இப்போதாவது அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இழந்த ஊதியத்தை மீட்டெடுப்பது எப்போது?விடியப் போவது எப்போது???

    4 comments:

    Anonymous said...

    Theekulichadhan namala thirumbipapanga
    next adhudhan

    Anonymous said...

    பெரிய சங்கத்து ( ஜால்ரா ) சிங்கங்கள் எல்லாம் என்ன செய்கின்றன ? தலைமை ஆசிரியர்களுக்கு.. மேலும் ஊதிய உயர்வு வேண்டி.. இடைநிலை ஆசிரியர்களின்... கூட்டத்தை காட்டி .. பிச்சை . பெற .. போகிறார்களா ?

    Case pottu vanga mudiyatha?

    Unknown said...

    தயவுசெய்து ஒரு கட்டுரையை எழுதும் முன் நன்றாக சோதித்து பார்த்து விட்டு எழுதவும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் கொடுக்கப்படும் தொடக்க ஊதியம் 12540+4600 = 17140. மத்திய அரசு ஒவ்வொர ஊதியக்கட்டுக்கும் தர ஊதியத்திற்கு ஏற்றவாறு தொடக்க நிலை ஊதியம் வழங்குகிறது. 4600 தர ஊதியத்திற்கான தொடக்கநிலை ஊதியம் 12540 ஆகும். இன்றைய நிலையில் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தால் அவருக்கு கிடைக்க வேண்டியது 12540+4600+17140(D.A.)+300+100 = 34680. இழப்பு இடைநிலை ஆசிரியருக்கு மட்டுமல்ல. பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி அனைவருக்கும்தான். மூவரில் இடைநிலை ஆசிரியருக்கு ஏற்படும் இழப்பு அதிகம் என்பது மட்டுமே உண்மை. இடைநிலை ஆசிரியருக்கு மட்டும்தான் இழப்பு என்பதில் உண்மையில்லை.