Pages

Wednesday, August 20, 2014

ஆசிரியர் நியமனத்துக்கு சிக்கல்; தடை கோரி வழக்கு


21 comments:

  1. 1'st go padi 90and above anaivarum chennai varungal.porattam vetri perum nilaiyil ullathu.

    ReplyDelete
  2. 1'st go padi muthalil varisaipaduthi pin thalarvu petravargalai varisaipaduthavendum.

    ReplyDelete
  3. 2go kalai inaithu palaperukku thurogam.12th weightage parpathu athaivida thurogam.tet exam marks adipadaiyileye niyamanam enbathe tharmam.tn arasukku ithu theriyatha?vetri petrum veethikku vanduvittargal.pavam.

    ReplyDelete
  4. Kalviyalargale neengal sithanai seiyungal.tharmam vellattum.

    ReplyDelete
  5. Tharmathin valvu thanai soothu kavvum pinbu tharmame vellum.poradungal.vetri petru neethiyana kalvi seavai senyungal.

    ReplyDelete
  6. Arasin nilaipadu matram varum.marks@age adipadaiyil irukkum.

    ReplyDelete
  7. 25 years munnadi 12th marks 500 enbathu 2010-il 1000 marks samam.ithai enaithu throgathin utcham.

    ReplyDelete
  8. Tet exam thakuthikana onru antha thakuthi petravarkal seniority la irukkum patchathil appointment kelunga porattam vetri perum vetri pera valthukkal...

    ReplyDelete
  9. TET ஒரு தகுதித்தேர்வு என்பதால், TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை, ஆசிரியப் பணிக்குத் தகுதியானவர்களாகக் கருதி, அவர்களின் பாடத்தை மட்டுமே அடிப்படையாக்க் கொண்ட மற்றொரு தேர்வினை
    அவர்களுக்கு நடத்தி, அத்தேர்வு மதிப்பெண் (Cut off) அடிப்படையில் பணிநியமனம் செய்யலாம்.

    இதன் நன்மைகளாவன;

    1) அனைவருக்கும் பொதுவான தேர்வுமுறை

    2) வழக்குகளின் பிடியில் சிக்காமை

    3) தகுதியோடு பாடப்புலமையையும் சோதித்தல்

    4) குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமேயான சாதகமின்மை

    5) குழப்பமின்மை

    6) இன்னும் பல.....

    ReplyDelete
  10. போராட்டக்காரர்களை கைது செய்துள்ளார்கள்.உரிமைக்காக போராடுவது வீரர்களுக்கு அழகு.இந்தப்போராட்டம் எதிர்காலத் தலைமுறைக்கானபோராட்டம். இன்னல்கள் பலவந்தாலும் வெற்றி நமதே!

    ReplyDelete
    Replies
    1. Porattam vetri pera vazhthukkal, waitage muraiyai rathu seithu employment seniorityil velai valanginal nantraga erukkum kadavulthan( AMMA ) kappatranum.

      Delete
  11. Enna porattam pandreenga neenga. Govt ellarukum ella community kkum pagubadu illama thana weightage muraiyai payan paduthugirargal. Yen eppadi thevai ilalamal engal vazhkaiyil vilaiyadugireergal.

    ReplyDelete
  12. sir pls think all of the passed candidates. seniority in tet is a right method or give marks to seniority too.

    ReplyDelete
  13. please select the BT teachers as per seniority for particular year. if the candidate passed in TET exam then select the teachers with their seniority, because there are the curriculam they studied is different with the current.For example there is even no internal mark in their degree level in some years ago. but this they there are several colleges are autonomous so they give the full internal(25) for their students so current students have more percentage in their degree level.And in +2 level for several years ago there is only 1000 number of students are get above 1000 marks in TN state, but nowadays there are 1000 students get above 1000 marks in every district.So we can not compare the students with before 10 or 20 years back candidates.So please cancel the weightage system and follow the PG TRb and college TRB method.Wecan follow the weightage system for samacheer kalvi students.Even in college trb there is a difference b/w before 93 M.Phil and after 93 M.Phil.

    ReplyDelete
  14. Nalla sinthanai.valthukkal sir

    ReplyDelete
  15. Sir,ungal karuthukalai thodarthu veliyidungal.

    ReplyDelete
  16. Oru nal20000,oru nal18000,oru nal15000,maniya korikkaiyil13750,nadapandu3500,selection list105 00,evar education minister.enna kodumai sir.

    ReplyDelete
  17. porattam pantravanga selfishers..intha porattam 5% thalarvu mark kotuthsppaiye pannirukkanum illainna weightage announce panninappayavathu pannirukkanum..ippa ethukku pantringa...

    ReplyDelete
  18. TET pass & employment seniority ethan adippadayil velai valangavendumendru korikkai , korikkai.

    ReplyDelete
  19. ஒரு தேர்வு நடைபெறும் போது வெளியிடப்படும் அறிவிக்கை தேர்வில் வெற்றி பெற தேவையான மதிப்பெண்களை வெளியிடப்படும். அவ்வாறு தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். கிளார்க் பணி முதல் I.A.S பணி நியமனம் வரை இப்படித்தான் தேர்வு செய்கின்றார்கள்.ஆனால் TRB -தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களைதேர்வு செய்துவிட்டு,பிறகு ஒரு G.O. NO .71,என ஒன்றைக் கொண்டு வந்து குழப்பத்தை உண்டாக்கியது.I.A.S பணி நியமனத்தின் போதுதேவையானநபர்களைதேர்வு செய்துவிட்டு பிறகு ஒரு G.O. போட்டு மதிப்பெண் வழங்க முடியுமா? அப்படிசெய்தால் I.A.S தேர்வு எழுதியவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? TET க்கு ஒரு நீதி I.A.S க்கு ஒரு நீதியா.நீதிமான்களே! சிந்திப்பீர்! சரியான தீர்ப்பு வழங்குங்கள். நீதி வெல்லட்டும்!

    ReplyDelete
  20. G.O. NO .71, வெளியிடப்பட்ட நாள்.30.05.2014.TET தேர்வு நாள் .17.08.2013,மற்றும்18.08.2013

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.