முதலில் 10726 இடங்களுக்குப் பட்டியலைத் தயாரிக்க, இப்போது கூடுதலான 508 பணியிடங்களுக்கானதையும் சேர்த்து பட்டியல் தயாரிப்பதை விட ஒட்டு மொத்தமாக 15000 அல்லது 20000 நபர்கள் வரையிலான பட்டியலை தயார் செய்துவிட்டால் போதுமே.
ஏனென்றால் அடுத்ததாக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பள்ளிகளுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கும் போது இதுதானே சரியாக இருக்க முடியும்.
10726 பட்டியல் தயாரிக்கும் போது கூடுதல் 508 பேர் சேர்க்க இன்னும் ஒரு வார காலதாமதம். 11234 தயாராகி நிற்கும் போது கூடுதல் பணியிடம் இன்னும் 700 (உறுதி இல்லை) வரை கூடலாம், அப்போது அதற்கும் இன்னும் காலதாமதம் ஆகும். அது தயாரிக்கும் போது அடுத்து காலிப் பணியிடம் கூடுதலாகும். மீண்டும் ஒரு வாரம். ஆக, பட்டியல் வெளியாக இன்னும் ஒரு மாதம் கூட ஆகலாம்.
12 comments:
NADAKKATTUM
hai tet friend !!!
so irritating
Tet friends itha teacher selection boardku konduponga my simple request.ipa recenda padichi2 weightagela athigama irunthu jobku porathu periya sathanai illa. 10 yearku munnadi mudichi2 tetla pass panni2 weightage kummiya irukiravanga konjam ninaithu parunga please. appa ullavanga ippa recenta mudichavanga kuda markla potti poda mudiuma.avangalukum vaipum vazhai kudanumu yennoda romba humble request... MY IDEA IS POSTINGA PATHIYA PIRITHU ONE HALFA WEIGHTAGE INORU HALFA AGE WISE potta problem solve.
yeppa poduvangalam
tet cancel pannitu seniority la podungapa....intha admk govt total waste.. makkala yemathuruthula firstu ivanga . govt schoola students yarum padika varamatranga .. yenthana peroda lifea intha govt spoil paniduche theriuma . appadi tet examla in iruku onum illai. oru teacher theva skill . 90 marks yedutha avar talent teacher.. qualified teacher..89 marks yedutha not qualified..any doubtTET mail this address srimondheena@gmail.com
THERE IS A PROBLEM WITH THIS GOVT. NOT TRB. HOPELESSS GOVT
Tamil TET Passed Candidates 9800
But Govt. Vacancy 790
Nearly 9000 Candidates life???
Mostly TET Candidates 80% Very Poor family.
TAMIL ENI MELLA SAKUM???
Tamil TET Passed Candidates 9800
But Govt. Vacancy 790
Nearly 9000 Candidates life???
Mostly TET Candidates 80% Very Poor family.
TAMIL ENI MELLA SAKUM???
HELLO ANONYMOUS FRIEND.. YARUM YARODUM POTTI PODAVILLAI. ADMK GOVT NIYAMANA KOLGAIYAI THAN KADAI PIDIKIRATHU.
ivlo knowledge TRB ku iruntha naama yen ippadi polambitu irukka porom.
ella listm trb vasam ullathu. 508 nam vayai konjam adappatharkku veliidappattathu than. ithu illamal mattra thurai kali idankalum trb vasam ullathu. enave payappada ventam. trb arivitha 13777 vacancy nirappa vaippullathu. july il 10726, august il 508, maniya korikkail amaichar arivithathu 2489. so tatal 13723. trb arivithathu 13777. irandukkum vithiyasam 54 mattum than. 2489 il 1404 aathi thira vidar pallihalil arivikkappattullathu, meetham 1085 pirpatuthappatta, samooha nala, sirupanmai mozhi pallihali irunthu varum ena nampu kiren. so 13777 nitchayam. so dont worry ....be happy. by s.chellappandian.
Post a Comment