நேற்று கைதாகி வெளியிடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெயிட்டேஜ் முறையினை ரத்து செய்து டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்த முயன்றனர்.
அதனால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 5 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருந்ததால் அதற்குமேல் போராட்டத்தில் இடுபட்டவர்களை இரவு காவல்துறை கைது செய்தது கைது செயப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Weightage system cancel panna solli porattam pandravangalayellam pudichy jailla podunga .
ReplyDeleteபோராட்டக்காரர்களை கைது செய்துள்ளார்கள்.உரிமைக்காக போராடுவது வீரர்களுக்கு அழகு.இந்தப்போராட்டம் எதிர்காலத் தலைமுறைக்கானபோராட்டம். இன்னல்கள் பலவந்தாலும் வெற்றி நமதே!
ReplyDelete