Pages

Monday, August 25, 2014

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்

கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சில பாடங்களில் மட்டும் சிறியமாற்றம் ஏற்படுத்தப் பட்டு கடந்த 12 ஆம் தேதி புதியப் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது. தமிழ் பாடப்பிரிவில் மாற்றம்: தமிழ் பாடத்தில் முதலில் வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 13TE13202227 GEETHA N F BC 6/6/1979 74.99 GW CV என்ற பெண்மணியின் பெயர் 265 வது தர
வரிசையில் இடம்பெற்று CV எனப் படும் தற்போதைய காலிப் பணியிடத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் கடந்த12/08/2014 அன்று திருத்தியமைக்கப் பட்ட இறுதிப் பட்டியலில் 13TE13202227 GEETHA N F BC G 6/6/1979 74.99 BW BV என்று மாற்றியமைக்கப் பட்டு தர வரிசையில் 16 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.அதோடு BV எனப்படும் பின்னடைவு காலிப் பணியிடத்திலேயே இவருக்கு பணி பெரும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. புதியதாக திருத்தியமைக்கப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் Medium எனும் கட்டம்( coloumn) புதியதாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் G எனவும் T எனவும் இரண்டு குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.இவை அநேகமாக GENERAL மற்றும் TAMIL என்பதைக் குறிப்பதாக இருக்கப்படும். பிற பாடங்களுக்கான மாறுபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு பதிவில் மாற்றம் செய்யப்படும். முடிந்தால் உங்களது பாடப்பிரிவில் உள்ள மாற்றங்களை நீங்களே கண்டு பிடித்து எங்களுக்குத் தெரியப்படுத்தினால் உதவிகரமாக இருக்கும். அனுப்ப வேண்டிய முகவரி armaniyarasan@gmail.com

1 comment:

  1. maths majorukkum ethum matram irukka please reply me

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.