Pages

Friday, August 1, 2014

இடைநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்; தேர்வர்கள் குழப்பம்

இடைநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது - தினமலர்


இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. - தமிழ் ஹிந்து

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- தினமணி

மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

10 comments:

  1. Olunga oru velaiyai kuda trb alla seiya mudiyalaiye_ nu varuthamaga ullathu
    Eppothu thruntha pogirathoo

    ReplyDelete
  2. டி.என்.பி.எஸ்.சி. குருப்.3 தேர்வு 3.8.13 அன்று நடந்தது. 1 வருடமாகியும் அதன் ரிசல்ட் என்ன ஆனது என்று தெரியவில்லை. வேலைக்காக காத்திருப்பவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதே இவர்களின் வேலை.

    ReplyDelete
  3. Sir result varuma varadha?

    ReplyDelete
  4. Postngku money kuduthu vangarankanu ninaikara atha late aguthu..

    ReplyDelete
  5. Passed candidates your attention please you just realize your capability. Do u have sound knowledge about methodology? Are you wellversed in English when compared to the English knowledge of 7th std CBSE student? Do you write an official communication in English? See the real knowledge is only depends on the teacher attitude,aptitude,communication etc. It doesn't depend on the 6th 7th book content. So pl be serious to improve the real quality of teacher. Don't leave unnecessary comments against TRB. If u have qualified as I mentioned above you leave comments. OK.

    ReplyDelete
  6. oru velaiyum urupadiya seiyya mudiyatha TRB ku ethu oru IAS paditha chairman, 2 member secretry, 3 joint director, 2 deputy directors, office staffs, inthapolapuku oru mannaran company aarambika vendiyathu thane.

    ReplyDelete
  7. What the hell you are thinking about teacher you may not capable of that but we got got 30 out of 30 in English do you capable of getting 30 out of 30.in conclusion I would like to say don't play with the life of teachers. Trb is worst board in whole India.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.