Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 4, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்

    ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்த விசாரனைக்காக நேரடியாக  சென்ற தேர்வர்களிடம் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் "ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2"க்கான இறுதி பட்டியல்  இன்று நிச்சயம் வெளியாகும் என வாய்மொழியாக கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
    இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திப்போம்!

    10 comments:

    kkannan said...

    amaam,kandippaga kadavulai vendikkolvom

    Anonymous said...

    Vaaimozhiyavadhu mookumozhiyavadhu ponga ponga polappa paarunga.

    princess said...

    Selection list சீக்கிரம் விடுங்க சார். எங்க பேர் இருக்க இல்லையான பார்த்து விட்டு வேற வேலை கிடைக்குதானு தேடனும்.

    ராஜா said...

    இன்னும் நாலு நாட்களில் பட்டியல்னு அவங்க சொன்னது இந்தப் பணியிடங்களின் பட்டியல்தான் போல. பொறுமையாக இன்னும் ஒரு வருசம் கழிச்சு வரும் அது வரைக்கும் வெயிட் செய்யுங்கள் மக்களே

    Anonymous said...

    Panam vankidu wtg increase pani postng poduranga, enakum vaaipu vanthathu na venam enren so ithanala tha list late aguthu plz itharku ena theervu

    Anonymous said...

    S panam vilayaduthu..

    Anand trk said...

    Adapavikala nan 3 times tet ezuthina pirukuthaan nan enna padithirukiren enru en ethir veetukarangaluku therium athalium 98eduthu pass agi overnightla obama avalam endru parthal mudiyala valikuthu.ANYWAY CONGRAGE TO ALL .DON'T LOSE UR HOPE TRY TRY TRY FINALLY THE JUDGEMENT DAY WILL COME.GOOD NIGHT TO ALL..BYE

    anand trk said...

    AYYOOO VADAI POCHAE@//&&))???,

    Anonymous said...

    Kasu vilaiyaduratha nirutha vera valiye illaya

    Md said...

    Ena pa ungaloda akkaporu thanga mudiala