Pages

Saturday, August 23, 2014

2014-15-ம் ஆண்டில் 500 ஆசிரியப்பயிற்றுநர்களுக்கு பள்ளிக்கு பணிமாறுதல் வழங்குவது சார்ந்து ஒப்புதல் வேண்டி மாநிலத்திட்ட இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" "எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு கிடைத்த முத்தான வெற்றி ஆம் சங்கம் சங்கமித்ததன் விளைவினால் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார்
அவர்கள் GO.MS.158 School Education(E2)Department, Date.07.09.2006-ன் படி நாளது தேதிவரை 885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கல்வித்துறைக்கு பணியிடமாறுதல் செய்யக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அளித்த பதில் "2013-14-ம் ஆண்டில் 385, 2014-15-ம் ஆண்டில் 500 ஆசிரியப்பயிற்றுநகளுக்கு பள்ளிக்கு பணிமாறுதல் வழங்குவது சார்ந்து ஒப்புதல் வேண்டி மாநிலத்திட்ட இயக்குநர்(அகஇ) அவர்களுக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படகிறது".
இப்படிக்கு
அ.சுதாகர்
மாவட்டத்தலைவர்
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
திண்டுக்கல் மாவட்டம்.

Displaying Order.jpg

8 comments:

  1. I pray GOD all brte vl go to schools... New tet candidate come go brt place.... So many contradiction in education department.... ARIVARASU

    ReplyDelete
  2. 98% BRTE's schoolku poi studentsku padam nadathavae viruppa padaranga enga kanavu apps niraverumunu theriyala . Athuvum eppa SSA Pandra attakasam thangamudiyala sir

    ReplyDelete
  3. second list epa varum plz tell me. .ithulathan en life atangirukku.. plz

    ReplyDelete
  4. R.GANESAN M.Sc., M.Ed.,Saturday, August 23, 2014

    Congrats BRTE's Association !All the Best for All the BRTE
    - R.Ganesan M.Sc., M.Ed.,
    ( 2002-BRTE Batch -I)

    ReplyDelete
  5. THANKS Mr.RAJ KUMAR AND BRTE ASSOCIATION TEAM.(ESPECIALLY MADURAI BRTE'S FRIENDS)

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ARGTA ,H.O. MADURAI,B.O. VILLUPURAM. FLASH NEWS. ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளி கல்வி துறையில் உள்ள பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய பள்ளி கல்வி இயக்குநர் ஒப்புதல் அளித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது நமது அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி வெற்றி.இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மனமார்ந்த நன்றி.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அ.வ.ப.ஆ.மு.சங்கம்.ARGTA BTRE ASSOCIATION VILLUPURAM DISTRICT SECRETARY .M.HARIKRISHNAN please see padasalai news 9443378533 b y state gen Secretary rajikumar

    ReplyDelete
  8. Congrats Sir... one more request.. kindly meet our SPD & Director and ask them to conduct a general councelling for BRTEs as there was no councelling conducted but suffling. so that our friends (BRTEs) who had been thrown to other dist. may get a chance to come a little near

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.