Pages

Friday, August 22, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2க்கான 2வது பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது!

இந்த தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ள நோடிபிகேஷன் தாள் இரண்டுக்கான இரண்டாவது பட்டியலை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு புது தெம்பையும் தெளிவையும் அளித்துள்ளது. தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ள நோடிபிகேஷனில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூறப்பட்டுள்ளது.
ஆனால் தாள் இரண்டுக்கான நோடிபிகேஷனில் இவை எதுவுமே இடம் பெறவில்லை. மேலும் மாநகராட்சி பள்ளியில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கூட தாள் இரண்டுக்கான நோடிபிகேஷனில் இடம் பெறாமல் இருந்தது. ஆனால் பின்னர் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
எனவே தாள் ஓன்றுக்கான நோடிபிகேஷன் மூலம் தாள் இரண்டுக்கான இரண்டாவது பட்டியல் மற்றும் காலி இடங்களை நிரப்ப இரண்டாவது நோடிபிகேஷன் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
முக நூலிலிருந்து அல்லா பகாஷ்

15 comments:

  1. Really Good News!

    ReplyDelete
  2. thank god...seekkirame veliyita kadavulai prayer pannikkiren..thank god

    ReplyDelete
  3. Kadavul kandippaga thadai poduvar

    ReplyDelete
  4. Marks relaxsation kuduthu palaperai inaithavargal ippoluthe inaikkalame!

    ReplyDelete
  5. Dont feel frds nallathe nadakum

    ReplyDelete
  6. maths vacant evlo irukkum sir

    ReplyDelete
  7. I think our all problem within one week will solve

    ReplyDelete
  8. Oru nall20,000,oru nall18000,oru nall15000,maniya korikkai velieedu13700,nadappandu3500.ithuvellam sonnavar tn-in 3years kul 6 vathu edu minister.

    ReplyDelete
  9. Varum ana varathu$

    ReplyDelete
  10. TN government is very good

    ReplyDelete
  11. 1year completed.
    ..till posting very soon ...excellent government ...

    ReplyDelete
  12. Keep it TRB......VERY GOOD 100% marks

    ReplyDelete
  13. Bcm male 70.51 paper 1 chance iruka? Solunga

    ReplyDelete
  14. ADIDRAVIDAR WELFARE SCHOOLS-KALIL

    OTHER QUOTA MBC, BC, GT -KU VELAI

    UNDA ILLAIYA ?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.