Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 4, 2014

    தில்லியில் 14586 ஆசிரியர் பணி.


    தில்லி கல்வித்துறையில் நிரப்பப்பட உள்ள 14586 Guest Teacher பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


    பணி: 
    ஆசிரியர்காலியிடங்கள்: 14586



    கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



    வயது வரம்பு:1. PGT ஆசிரியர் பணிக்கு 36க்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.800 - 20,0002. TGT ஆசிரியர் பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.700 - 17,5003. Assistant Teacher பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.600 - 15,000

    தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் (அவர்களின் கல்வி தகுதியின் மதிப்பெண்கள்) உள்ள விண்ணப்பதாரர்கள் பாதுகாத்து அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்www.edudel.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014

    தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 12.08.2014 அறிவிக்கப்படும்.

    மேலும் விண்ணப்பதார்களின் சந்தேகங்களுக்கும் முழுமையான விவரங்களும் அறிய http://edudel.nic.in/upload_2013_14/1699_dt_28072014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    No comments: