Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 8, 2014

    TRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் நாளை (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

    கடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் நாளை (09.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 39 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

    பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன 
    மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன 

    அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி எடுத்துவரும் நிலையில். இவ்வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது 

    COURT NO. 2 
    HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN 
    HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN 
    BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT 
    TO BE HEARD ON WEDNESDAY THE 9TH DAY OF JULY 2014 AT 10.30 A.M. 
    ----------------------------------------------------------------------------------------- 
    FOR STAY IN WA(MD).1089 AND 1090/2013 

    39. MP(MD).1/2013 SPL. GOVT. PLEADER M/S.T.LAJAPATHI ROY 
    FOR CAVEATOR (R1) 
    WA(MD).1089 and 1090/2013 
    ----------------------- 
    COURT NOTICE SERVED REG R2 andR5 
    ------------------------------ 
    R2. R. SANTHAKUMAR 
    R5. T. BALAMURUGAN 
    M/S.G.THALAIMUTHARASU 
    FOR R3 AND R4 
    IN BOTH PETITIONER 
    M/S.J.JEYAKUMARAN 
    M.SURESH 
    FOR R1 IN WA(MD).1090/2013 
    MP(MD).2/2013 INWA(MD).1089/13 
    ------------------------------ 
    COURT NOTICE 
    SERVED REG R5 and R8 
    R5 - R. SANTHAKUMAR 
    R8 - T. BALAMURUGAN 
    AND 
    MP(MD).1/2013 - DO - 
    AND To Implead 
    MP(MD).1/2014 M/S. P. MAHENDRAN 
    CONTD ... 
    AND 
    MP(MD).2/2014 M/S.P.SARAVANA KUMAR 
    P.KALAIYARASI BHARATHI 
    AND 
    MP(MD).3/2014 M/S.A.RAJINI 

    AND 
    MP(MD).2/2013 M/S.T.PON RAMKUMAR 
    M. SANKAR 
    AND 
    WP(MD).38/2014 M/S.T.M.MADASAMY 

    AND 
    WP(MD).507/2014 M/S.T. PON RAMKUMAR 
    M.SANKAR 
    AND For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).1333/2014 M/S.D.VENKATESH 
    P.CHELLAPANDIAN 
    AND Interim directions 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).1403/2014 M/S.M.THIRUNAVUKKARASU 
    V.B. SUNDARESHWAR 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    For Direction 
    MP(MD).2/2014 - DO - 
    AND 
    WP(MD).1575/2014 M/S. LAJAPATHI ROY 
    S. RAJASEKAR 
    AND For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).1589/2014 M/S.A.JAYARAMACHANDRAN 
    S. RAJENDRAN 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).1658/2014 M/S.S.C.HEROLD SINGH 
    T.JEEN JOSEPH 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).1720/2014 M/S.V.RAJIV RUFUS 
    N. SOBANABAI 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).1818/2014 M/S.M.P. SENTHIL 
    G.VENUGOPAL 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).1882/2014 M/S S.C.HEROLD SINGH 
    A.JOHN XAVIER 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).2084/2014 M/S B.JEYAKUMAR 
    S.BALAKARTHICK 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).2213/2014 M/S J.KARL JACOB 
    B. BALACHANDAR 
    AND 
    WP(MD).2271/2014 M/S J.KARTHIKEYAN 
    S.VARATHRAJAN 
    CONTD ... 
    AND 
    WP(MD).2394/2014 M/S D.SELVANAYAGAM 
    K. SANKAR 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).4038/2014 M/S A.RAJINI 
    M.SENTHILKUMAR 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).3304/2014 M/S V.RAJIV RUFUS 
    N. SOBANABAI 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).946/2014 M/S.S.C.HEROLD SINGH R3 - THE SECRETARY 
    A. JOHN XAVIER TEACHERS RECRUITMENT BOARD 
    COLLEGE ROAD, CHENNAI-6 
    R1 and R2 - TAPAL DUE 
    PRIVATE NOTICE 
    -------------- 
    PROOF NOT FILED 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 
    AND 
    WP(MD).5828/2014 M/S.T.LAJAPATHI ROY 
    S. RAJASEKAR 
    For Direction 
    MP(MD).1/2014 - DO - 

    No comments: