தகுதித்தேர்வு எழுதிய இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனம் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இதனால், ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஆசிரியர் நியமன எண்ணிக்கையை ஆசிரியர்கள் ஏற்றியும் இறக்கியும் கூறுகின்றனர். பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த 3 ஆண்டில் 6 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அமைச்சர்களை மாற்றுவது பள்ளிக்கல்வித்துறையின் அவல நிலையை காட்டுகிறது. நெல்கொள்முதலுக்கான ஊக்கத்தொகைக்கு மத்திய அரசால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.