Pages

Tuesday, July 1, 2014

திட்டு வாங்கும் டி.ஆர்.பி.,

இன்று Challenging Key Answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்தது. இதில் தாள் 1 க்கான வழக்குகள்.3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப் பட்டன.சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண் அளிக்கும் வாய்ப்பு இருந்தது.ஆனால் இனிமேலும் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது,மீண்டும் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது எனும் நோக்கங்களில் அவ்வினாவிற்கு மதிப்பெண் அளிக்கப் படவில்லை. தாள்-1ஐ பொறுத்தவரை அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.

தாள் இரண்டைமாலை 4.15  மணி வாக்கில் விசாரணைக்கு வந்தது.தாள் இரண்டிற்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப்படும் என்றே தெரிகிறது.குறைந்த பட்சம் ஒரு மதிப்பெண்ணாவது ஆங்கில வினா ஒன்றிற்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனினும் நேரமின்மையால் அவ்வினா குறித்து முழுமையான விவாதம் நடை பெறவில்லை.

ஒருவேளை நாளைக்கு ஏதேனும் ஒரு மதிப்பெண்ணாவது கூடுதலாக வழங்கப் பட்டால்  மீண்டும் re-result,மீண்டும் CV தான்.

நாளை காலையிலேயே GP அவர்களையும்,வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் experts களையும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாதங்களின் போது நீதிபதியிடமிருந்து TRB காரர்கள் வாங்கும் வசை இருக்கிறதே அய்யய்யோ அது நம் காதில் தேனாய் வந்து பாய்கிறது.

அவர்கள் வசை வாங்குவதற்கு நம்முடைய சாபம்தான் காரணமோ.

19 comments:

  1. They r ready to give one or two marks for paper 2 than why they r refusing to give additional one mark for paper 1.Both bonafide marks going to the entry of re result and CV .Then why justice not followed in paper 1

    ReplyDelete
  2. paper 1 la oru mark potta enaku kuda pass varuthu. eppadi avanga paper 2 ku mattum mark poduvanga. avangala vidakudathu friends. paper 1 ku 1 mark vangurom. cv attend panrom

    ReplyDelete
  3. paper 1 la oru mark potta enaku kuda pass varuthu. eppadi avanga paper 2 ku mattum mark poduvanga. avangala vidakudathu friends.

    ReplyDelete
  4. if they will give marks to paper 2. similarly they must give 1 mark to paper1.

    ReplyDelete
  5. trb ku than kalathamathama. yean evlo peru employment la pathivu senji 10 , 15 varusama kathukittu irukkanga. ithu pola kathirukkravanga ethana peru 81 marks vangi irupanga. athanala avanga paper 1 and 2 kum mark poda vendiya 1 marka pottey theeranum.

    ReplyDelete
  6. 81 mark vangi kasta padum nanbarkale. trb ya vidatheenga. ellarukum niyayamana mark kedaikkanum.

    ReplyDelete
  7. TET paper 1 question paperai parungal pls pls pls , paper 1 kkum mark vendum pls pls pls.

    ReplyDelete
  8. comment panravanga name or mail id type pannunga aen payapadreenga summa ananymous la comment pannatheenga.

    ReplyDelete
  9. we want 1 mark for paper1&2

    ReplyDelete
  10. This is related to SPECIAL TET OR 2013 AUGUST TET?..

    ReplyDelete
  11. aug 2013 tet or 2014 spl tet plz reply friends

    ReplyDelete
  12. anonymous type ur name and ask questions.name ilathavangaluku naanga pathil solla vaendiya avasiyam ilaa.tiz the last warning.......Tiz case based against august 2013 exam result.also no paper 1 for spcl TET only paper 2 is conducted by the trb

    ReplyDelete
  13. preethi mam cool cool. neenga yean avlo tension agureeganu enaku puriyave illa. "select profile" inkra option la anonymous nu irukku. so peru solla venanu nenaikravanga atha choose panranga. ithula enna thappu .

    ReplyDelete
  14. Thiru Suresh Avargalukku manamaarndha nanri..

    ReplyDelete
  15. Tension aanaalum bathil sollivitta Preethi Maam kum nanri..

    ReplyDelete
  16. case ennachi ? yaravathu pathil sollunga frnds

    ReplyDelete
  17. case cancel pa

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.