தாள் 2 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் தாள் 1 க்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண் கணக்கிடும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையில் அரசு தரப்பிடம் இருந்து காலிப்பணியிடம் குறித்தோ, வெய்டெஜ் மதிப்பெண் வெளியீடு குறித்தோ எவ்வித தகவலும் இல்லை என டி.ஆர்.பி வட்டாரம் கூறியுள்ளது.
எனினும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளிவரும் முன்னர் இதற்க்கான அறிவிப்பு வெளியிடப்படும். என்வே அடுத்த வார இறுதியில் தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
extract from policy note 2014-2014..."The
ReplyDeleteTeachers Recruitment Board is in the process of
recruiting 938 Secondary Grade Teachers, 13,777
Graduate Assistants, 842 Special Teachers, 2881 Post
Graduate Assistants for School Education Department.
1093 Lecturers and Assistant Professors for Higher
Education Department. "
Ethuvum nadakum pothu nadakattum frend
DeleteSge ku postinge illenu sollidungale.en intha konjam vacanta sollitrukinga.sge ku 3000 postingu mela potta nenga sucide panniguvongala.ethukuda ungalukellam ivllo short mind
ReplyDeletePlz.pap 1 posting poduvengala?elaya?solita next velaya pagalam.
ReplyDeleteKulapam ethuvumay courtku pogama migasariyaga seiyamudiyatha arasu irunthena payan waste
ReplyDeleteInnum evalo ullathu intha ammavin attam
Attakari attamala iruppal
Poruthiruthu parpom
Amma vazga posting miga viraivil
ReplyDeleteAnnouncment varum
Paper l ku seniority base ill matumay posting poduvargal
Thavari go base ill job pottal
Aged passed candidates pass seithum no use
so seniotity base potta
Arasu ini vetri perum
Go vai matra vendum
mistakes palla ullathu
Sabitha madam avargaluku vanakam ithai konjam kavanikanum
Ellorudaiya vazkaiyum urupadum