SSTA சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள் முன் நமது மூத்த வக்கீல் திங்கள் (21.07.2014) அன்று விசாரணைக்கு வரும் என கூறி இருந்தார். தற்போது நமது வழக்கிற்கான சாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் வாதத்திற்கு கொண்டு வரலாம் என நமது மூத்த வக்கீல் திரு. செல்வராஜ் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.
SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் அவர்கள் நேரில் சென்று கலந்துரையாடினர். அப்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த திரு.விஜயபாஸ்கர் மற்றும் திரு.ஜெய்சங்கர் உடனிருந்தனர். வழக்கை மீண்டும் விரைவாக வாதத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுசார்ந்து மேலும் தகவல்கள் பெற SSTA பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு SSTA மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
Nalla. Results la varattum kadauvle
ReplyDeleteThanks to all SSTA leaders
ReplyDeletePlease contionued CASE to SSTA. Leaders thanks to all
ReplyDeleteSir realave intha case mudiuma ila Martha case matheriye ithuvum thana kutravali setha pinadi judgement kuduthu yaruku yena payan
ReplyDeleteசார் கிப்சன் போட்ட கேஸ் சரியில்லை நாங்க உடனேயே எல்லாத்தையும் திறமையா செய்து முடிச்சிடுவோம் நு சொன்னீங்க , இப்ப நங்களும் அப்டித்தானா?
ReplyDeleteஎடுத்த காரியத்தை உயிரை கொடுத்தாவது முடிக்கும் SSTA:வழக்கு என்றால் சிறிது காலம் ஆகிய தான் செய்யும் .இறுதி வெற்றி நமதே¥¥¥¥¥¥¥
ReplyDeleteஒரேயொரு ஒரு நாளில் வழக்கு முடிந்தது ??????என்று அனைத்தும் நன்கு கற்று தெரிந்த ஆசிரியர்களையே ஏமாறினார்கள்.அதையும் நீங்களும் நம்பினீர்கள் ??? SSTA வை பொருத்தவரை உண்மையை சொல்வோம் !!! சொன்னதை செய்வோம் !!!! உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கை முடித்த அனுபவம் எங்களிடம் உண்டு அது பற்றி(எங்களை) பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே !!!!!!
ReplyDeleteபோராட்டமாயினும் வெற்றி நமக்கே
ReplyDelete