Pages

Tuesday, July 22, 2014

ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்

TRB சொல்வது:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த 3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த காலத்தில் தெரிவு பணியை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.


பட்டதாரி ஆசிரியர் : 13777 (10726)
முதுகலை ஆசிரியர் : 2881
இடைநிலை '' : 938
சிறப்பாசிரியர் : 842
TOTAL : 18,438.
19643- 18438 = 1205 ஆகவே மீதமுள்ள 1205 காலிபணியிடம யாருக்கு?
இவை அனைத்தும் 2012-13 காலிப்பணியிடம் ஆகும்.
(மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பள்ளிகல்வி கொள்கை விளக்க குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டது)

அமைச்சர் சொன்னது:
ஆனால் அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது 3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்கள் முதலமைச்சர் அனுமதித்தாக கூறியுள்ளார்..
மேலும் இதன் தொடர்ச்சியாக 2014-15 ஆண்டுகளில் 3459 பணியிடங்கள் நிரப்ப்ப்படும் என கூறியுள்ளார்..

2014-15 காலியிடம்:
பட்டதாரி ஆசிரியர் : 2489
முதுகலை ஆசிரியர் : 952
உடற்கல்வி இயக்குனர் : 18
TOTAL : 3459
அமைச்சர் கூறியது : 71,708
TRB கூறியது : 55,158 (-)
வரவேண்டியது : 16,549
ஆகவே 2012-13 மீதம் : 1205
2013-14 காலி : ????
13,777- 10726 மீதம் : 3015
2014 -15 காலியிடம் : 3459
இதெல்லாம் எப்படி நிரப்புவார்களா? எப்பொழுது? 2013-14 காலியிடம் எவ்வளவு? மாறுபட்ட தகவலுக்கு காரணம்

உயர்கல்விக்கான காலியிடமும் சேருமா? இதற்கெல்லாம் விடை எப்பொழுதோ? ஆகவே அனைவரும் Notifications வரும் வரை காத்திருபதே நல்லது...... இந்த கணக்கிற்கு ஆன விடை அரசுக்கு மட்டுமே தெரியும் மற்றவர்கள் பேச்சை நம்ப வேண்டாம்

6 comments:

  1. part time teachers kathi enanga cm amma pls yethachum sollunga

    ReplyDelete
  2. தமிழ் வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை
    ஆனால்...
    தமிழ் பாடம் எடுத்து படித்தவர்களுக்கு குறைவான இடங்கள் என்ன கொடுமை இது...

    இதற்கு தான் செம்மொழி மாநாடா ...??? கடவுளே

    ReplyDelete
  3. தமிழ் வழி படித்தவர் களுக்கு முன்னுரிமை
    ஆனால்...

    தமிழ் பாடம் எடுத்து படித்தவர் களுக்கு குறைவான இடங்கள் என்ன கொடுமை இது...

    இதற்கு தான் செம்மொழி மாநாடா ...???
    கடவுளே

    ReplyDelete
  4. im tamil 66.43 bc job kedaikkuma pls tel

    ReplyDelete
  5. minister sonnathu sariyanathu
    explain
    total post filled :71708
    trb told :55158

    remaing post : 16549
    this is part time teachers post already filled
    2012-13 vacant :1205 this is computer instructor post

    ReplyDelete
  6. இந்த கணக்கு ரொம்ப கொழப்புது சார். இதுக்கான விடை அ) அம்மா, ஆ) கல்வி அமைச்சர், இ) கல்வி முதன்மைச்செயலர். இவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். கொசுரு TRBக்கும் தெரியும்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.