1.128 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும்
2. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
3. விளையாட்டு பல்கலைக்கழகம் சென்னை க்கு அருகில் அமைக்கப்படும்.
5. மாணவர்களுக்கு ஒவியம் பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகள் வழங்க உத்தரவு.
6. 5 இடங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும்.
7. 100 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
8. 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.