Pages

Wednesday, July 23, 2014

முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிறப்பித்த உத்தரவு

3 comments:

  1. தலைப்பு தவறான அர்த்தத்தை தருகிறது. தனியார் பள்ளியில் தாளாளர் அனுமதி பெற்று படித்த பின்னர் மா.தொ.க.அலுவலர் அனுமதி இல்லை என மறுத்த விதம் தவறு என்று தான் இயக்்குனர் தெரிவித்து உள்ளார். தலைப்பு படிஅனுமதி இல்லாமலேயே படிக்க லாம் பணப்பயன் பெறலாம் என்று நினைக்க ப் போறார்கள்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.