Pages

Monday, July 28, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்விஇளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர், இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.


இளவரசி, அரசு வேலைவாய்ப்பிற்காக, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளார். முதல் முறை தோல்வி அடைந்த அவர், இரண்டாவது முறையும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மனமுடைந்த இளவரசி, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, தன் வீட்டில், துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

9 comments:

  1. Innum ethana uyir poga pogudhunu paarungada. Fail aanavangalae ipdina 90ku maela eduthu pass pannunavanga mana nilai epdi irukumnu paarunga. Strict order poda theriyadha amma summa waste.

    ReplyDelete
  2. Tet result and 5% relaxation ithellam pala naatkaluku munbu nadadhadhu.avanga veetla andha ponai enna solli kodura vaarthaigalal thitinaargalo?. Edhuvaaga irupinum naangu vayadhu kulandhaiyai vidava avaruku arasu velai mukkiyama pochu.Idhu ilana vera exam.manamudaidhuvittaye penney? Ippo un kulandhaiyai yaar paarpar. Thaai pol varuma? Avasara padatheergal pengaley. Mudivedukum munn nam kuzhandhaigalai patri yosiyungal. Un aathma velicham peratum.kadavulai vendugiren

    ReplyDelete
  3. Enium Ethu pondram Koduma nadaka kudathu...

    ReplyDelete
  4. Enium Ethu pondram Koduma nadaka kudathu...

    ReplyDelete
  5. asiriyarkal valvu inru kelvikuriyaga ullathu ithai arasu kavanikkuma ayo pavam anru alla ottukal kuraiuthey andravathu

    ReplyDelete
  6. தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது என்று பாடம் நடத்த வேண்டிய ஆசிரியரே இப்படி இருந்தால் நாடு விளங்கிடும்

    ReplyDelete
    Replies
    1. Unga veetla torture irundha ungaluku therium. Maamiyar veetukarar relations ellarum kaevalama paesuranga. Veetla torture thanga mudialana enna panradhu.

      Delete
  7. Migavum varunthukiren... Nanum antha nilamail tha iruken

    ReplyDelete
  8. Onum panadhinga kulaidhai irundha adhai thookitu amma veetuku ponga angayum torture aa velai kidaikum varai oru thaniyaar palliyil velai seiyungal. Yaarukum naam adimai ilai. Kaiyil kalvi onru irundhaal adhu thaan mooladhanam. Theliva mudivedungal.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.