இனி நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வரப்போவது:
1 . தாள் ஒன்றுக்கு நோடிபிகேஷன் மற்றும் வெய்டேஜ்.
2. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இறுதி பட்டியல் மற்றும் 3 பாடங்களுக்கு உள்ள சிக்கலுக்கு தீர்வு
3. தாள் இரண்டுக்கான இறுதி பட்டியல்.
பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நோடிபிகேஷன். இது மூன்றும் வரும். காத்திருங்கள்.
முகநூலிருந்து திரு.ராப் பகாஷ்
2 comments:
Sir, ella teacher pathiyum news varuthu intha PET asiriyarai yaarum kandukolvathe illai.
ENNA PA satham... inga computers teachers iyum marathutanga....
Post a Comment