Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 7, 2014

    வழக்குகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விரைவில் ஆசிரியர் தேர்வுப்பட்டியல்

    தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.


    குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடி உள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விடை களை எதிர்த்து தொடரப்பட்ட 70க்கும் அதிகமான மனுக்கள் மீது உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் டிஆர்பி வெளியிட்ட விடைகள் சரியானவை என தெரிவித்துள்ளதன் மூலம் தேர்வு பட்டியலை வெளியிட தடை நீங்கியது. எனவே புதிய அரசாணை அடிப்படையில் விரைவில் தேர்வு பட்டியலை வெளியிட டிஆர்பி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 72 ஆயிரம் பேர் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடன் இருந்தாலும் முதல் கட்டமாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும் என்று தெரிகிறது.

    9 comments:

    Banu said...

    Tn.kalvi ku vera velayae ilaya.summa summa same news publish panni unga website trb aethalamnu ninaikireenga but ellarum unga website maela koopathula irukoom becoz seniority and experience base panni posting podanumnu oru article eluthineegala ila ,aasiriyar sangam kita TET pathi oru paeti eduthu publish paneengala athuvum ila,case pottavanga yaarayavathu parthu avanga kita oru paeti eduthu publish panirukalam athuvum ila,TET pass panninavanga kita oru karuthu kanipu vachi avanga mana nilaya publish panirukalam ila ipdi ellam panniruntha unga website trb peak la poirukkum but ipdi daily paper la print aagura news ah scan panni unga website la potta ellarukkum veruppu thaan varum.inimaelavathu proyojanama ethavathu news collect pannunga.Good bye

    Anonymous said...

    Good news

    Anonymous said...

    I agree with your point of view.

    guna said...

    eppa tn kalvi....ungalukku vrra polappe illaya...inim 2 varusathukku intha trt mattera vache unga website a develop panniduvinga...

    NALAM VIRUMBI said...

    tnkalviyaala pudhu news ready panna mudiyalanna neenga trb kitta erudhu pudhu podunga neengalum seiya matinga aduthavanga seithalum curai solluvinga poi vera velai parunga

    Banu said...

    puthu news vaenumnunavathu naanga kaetkoom aana neenga evanachu news poduvaan athu puthasa palasa parkirathu illa summa poluthu porathuku padikirathu posting potta sogusa poi utkarnthukalam ilaina nadakurathu nadakatum namma vaedikai mattum parpoom nu ungala madhiri irukkira suyanala virumpi naanga ila.

    Anonymous said...

    daily ethavathu news varumannu intha website-a parthukitte irunthuttu ippa ungalukku pudicha news illangirathukkaga website-a kurai sollathinga. ungallukku pidikkalanna poi pollappa parunga

    Anonymous said...

    Visit www.padasalai. net for current news

    Banu said...

    vera pollupu ilama thaan ella website um.parthutu irukoom becoz TET pass panninathu naala iruntha matric school teacher job um thara mataenu solitanga...ipdi iluthadicha enna boss niyayam neengalum ipdi paesina epdi....election vachanaga ipdi one year ku result eluthadicha political parties summa viduvangala konjam yosichu paarunga....evlo ethirparpoda iruntha ipdi ovovoru website ah daily visit panni padichitu irupoom...enakku job ilainu solli iruntha kuda matric layae continue paniruppaen ellam neram enna panrathu.