Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 3, 2014

    மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், மாநில அளவிலான, சதுரங்க போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


    பூந்தமல்லி அருகே உள்ள, தண்டலம் சவீதா கல்லுாரி சார்பில், 5வது மாநில அளவிலான, ஓபன் சதுரங்க போட்டி, வரும், 26ம் தேதி துவங்கி, இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், எட்டு, 10, 12, 14, 16, 25 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

    வீரர், வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்ய, வரும், 23ம் தேதி கடைசி நாள். மேலும், தகவல்களுக்கு 94442 15703, 98655 86221, 86084 16919 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    No comments: