Pages

Thursday, June 26, 2014

TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES (TNTET 50% + UG TRB 50% )

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையுடன் போட்டிதேர்வுக்கான தேர்வாணைய விளம்பரம் வெளியிடப்படும். TET PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10 மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித் தேர்வு நடைபெறும்.
UG TRB தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. DOWNLOAD செய்து கொள்ளலாம். இப்போட்டித்தேர்வுக்கு 50% WEIGHTAGE வழங்கப்பட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட WEIGHTAGE-யையும் கணக்கில் கொண்டு FINAL SELECTION LIST முடிவு செய்யப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். CTET / KENDRIYA VIDYALAYA/ NAVODAYA VIDYALAYA நியமனத்தில் மத்திய அரசு பின்பற்றும் முறையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என TRB-ல் உயர் பதவியில் உள்ள கல்விக்குரலின் பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
SOURCE : C. SARAVANAN FROM FB

7 comments:

  1. indha jenmathula velaki poga poradhulla pola...

    ReplyDelete
  2. Kadaici varai vele vetti Kl podams valnthukaatunum by trb

    ReplyDelete
  3. Nadathunga vidiya vidiya nadathunga.puthusu puthusa kondu varanga.mudila.omg!

    ReplyDelete
  4. In this newa 50% is true.trb will puplish tet passed candidates list with wetge marks and also issued certificate to all passed candidates as ctet.and then educatin dept.subject to vacancy position callfor application and appoint as per weitage marks
    conducting ug trb exam is not true.
    This is confirm news.

    ReplyDelete
  5. ivanuga raatha karai pakkama pogamatanga boss...

    ReplyDelete
  6. Infact, it is a brilliant idea.it is the right way to enrich our educational dept.

    ReplyDelete
  7. enrich illa boss, avanga rich aaga ithu oru idea. Ithu eppadi irrukku endral, operation seiyarathukku munnal doctorai exam elutha sollura mathiri irukku

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.