ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் 150க்கு, 90க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால்
பாதிக்கப்பட்டு, பணி நியமனம் கிடைக்காதவர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணா விரதம் குறித்து பட்டதாரிகள் கூறியதாவது:கடந்த 2013ல் நடந்த டிஇடி தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம். அரசாணை 181ன்படி டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார்கள். அதன்படி டிஇடி தேர்வில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோம்.
எங்களுக்கு சான்று சரிபார்ப்பும், கடந்த ஜனவரி மாதம் நடந்தது. பின்னர் 55 சதவீதம் பெற்றால் போதும் என்ற அடிப்படையில் 5 சதவீதம் அரசு தளர்த்தியது. இதற்காக அரசாணை 71 வெளியிடப்பட்டது. இதனால் டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பள்ளிப் படிப்பு, கல்லூரிப்படிப்பு முடித்தவர் பலர் இருக்கிறோம்.இந்நிலையில் அரசாணை 71ன்படி சலுகையின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அதனால், டிஇடி தேர்வு மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு பட்டதாரிகள் தெரிவித்தனர்.
Considering the passed candidates first who got 90 & 90 above out of 150 marks as per 2013 TET instructions for upcoming postings will be the reasonable & right way to avoid so many disappointments & confusions.
ReplyDeleteGovt consider Panuma?
ReplyDeleteVaaimaiye Vellum..
ReplyDeleteAtleast give waitage to employment seniority and expetience
ReplyDeleteWhat about pg appointment?
ReplyDeleteall r anonymous why all of u fear to publish ur names.plz publish ur names than only all of our friends also give voice for the concern problem.
ReplyDelete90+ score pannuna genienus ah.... 89+ edutha idiot ah....? thirunthunga nanbergale!!!!
ReplyDelete10th la 35 marks edutha pass, but 34 edutha fail mark nanbare!
Deletegovt 34 edutha pass endru arivithal athu nanbare!!!
Deletesimilarly, ippo 82 thaan pass mark 90 illa.... 82+ ellorum pass than.... understand trained teachere.....
2013 TET 90 & 90 above Candidates kulleye 90 marks veru 104 veru..90 to 104 kku orey weightage koodathu enru Judgement vazhangumpodhu,2013 TET instructions padi pass criteria 90 & 90 above enru kurippitta vaarthaippadi pass aanavangalaiyum,relaxation yenra peyaril 82 to 89 yeduthu niyayama pass aanavangaloda serthu jobukku consider pannuvathu thavaru enru solvathil niyayam thaaney irukkirathu!
DeleteNext TETla neenga 82+ venumnalum edutukkonga,appuram 72+ yeduthal pass yenralum,athaiyum vachukittu nangalum pass pannittom yengalukku job kodungannu sollunga..venaamnu sollala..aana 2013 TET instructions padi fail aayittu,90 & 90+ yeduthu pass aanavangaloda niyayamaana vaaippoda vilayada nenaikkira neenga thirunthanuma? 2013 TET instructions padi pass aagi niyayathai ketkiravanga thirunthanuma? 10 yearsa wait panni ippo 90 & 90+ la jobukkaga waitpannikkondirukkira yennai madhiri irrukkiravangala ippadi nogadikkatheenga nanbare..neenga 82+ aa..Santhosam..Naan 2012 TETla evlo theriuma 84.Ennai vida ethanaiyo junior ippo jobla! Aana 10 varusama employment seniorityla iruntha naan ippo Vedhanayila! Purinchikkonga Nanbarey!
ReplyDeletesuper
ReplyDelete