Pages

Monday, June 2, 2014

இடைநிலைஆசிரியர்களின் ஊதியத்திற்கு தடையே அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்கள் தான்???? அரசுதரப்பு!!!

1) தற்போது நமது SSTA சார்பாக தொடுக்கப்பட்டுள்ள  3 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்குகளின் (வழக்கு எண்.WP.(MD).NO-9218/2012 மதுரை உயர்நீதிமன்றம் W.P.NO-4420/2014 சென்னை உயர்நீதி மன்றம், WP NO -10546/2014 சென்னை உயர்நீதி மன்றம்)  தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்து உரைக்கப்பட்டது.                                        
                   
2)பெரும்பான்மையான  தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மற்ற சகோதர  நண்பர்களின் கருத்துகளை முன்வைத்தனர், மற்ற  நண்பர்கள் முதலில் நீங்கள் வாங்குகள் பின்னர் நாங்கள் வாங்கிகொள்கின்றோம் என்று அவர்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தினர் என்று கூறினார் அவர்களின் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று வழக்கில் சேர்ந்து உள்ளவர்களுக்கு மட்டும் முதலிலும் பின்னர் மற்றவர்களுக்கும் பெற்று தருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நமது வழக்கு அறிஞர்  அவர்களும் நமக்கு அரசுதரப்பில் வழங்க முடியாததற்கு தடையே அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்கள் தான்(1,16,129) என்று ஒரு நபர் குழு  மற்றும் மூன்று நபர் குழுவிலும் மீண்டும் மீண்டும் அதனையே கூறியுள்ளனர். எனவே எண்ணிக்கை குறைந்தால் விரைவில் வெற்றி பெறமுடியும் என்று கூறியுள்ளர். வழக்கு ஜூன் 10 ம் தேதி விசாரணைக்கு  வர உள்ளது எனவே  ஜூன் 5ம் தேதிக்குள் உறுப்பினர் பட்டியலை தயாரிக்க  கேட்டு கொண்டுள்ளார். மேலும்   நிதித்துறை சார்ந்த  பல வழக்குகள் தொடுத்து உள்ளவர்களுக்கு  மட்டுமே பெற்று உள்ளதற்கான அரசாணை 234/11.09.2009 அனைவர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 63 நபர்களுக்கு மட்டும் பலன்பெற்று உள்ளது  குறித்து விளக்கப்பட்டுள்ளது

7 comments:

  1. என்ன தான் சொல்ல வருகிறீர்கள்? எண்ணிக்கை அதிகம் சரி. பின்னர் எதற்காக வழக்குக்கு கூட்டம் சேர்க்கும் வகையில் உங்கள் கருத்து உள்ளது. உள்நோக்கம் என்னதான் சொல்லுங்கள் SSTA நண்பர்களே.

    ReplyDelete
  2. ellorukum salary hike korapadavillai 5200 basicl ullvarkaluku thane idhu ematrum myarchi

    ReplyDelete
  3. அரசு கவனம் நம்மீது திரும்ப ஒரே வழி. ஒற்றுமை நம்மிடம் இருக்க வேண்டும். 75% பேர் பெண் ஆசிரியர்கள் .போராட்டம் என்று வரும்போது 10% பெண்கள் கூட இருப்பதாக தெரியவில்லை இதுதான் நம்முடைய பலவீனம்

    ReplyDelete
  4. 2009 இல் பணியில் சேர்ந்த போழுது 9475 ரூபாயை பெற்று இன்று ருபாய் 17500 பெற்று கொண்டு வெளிமாவட்டங்களில் கண்ணீர்ரோடு 5 ஆண்டுகள். அவர் வாங்கி தருவர் இவர் வாங்கி தருவர் என்று அழைத்தவர் பின்னால் சென்று, இன்று வரை ஏக்கத்தோடு இருக்கும் ஒரு நபர் கூட விடுப்பட்டு விடக்கூடாது என்ற"அறைகூவல்" தான் இந்த அழைப்பு !!! வந்தால் வரட்டும் என்பவர்களுக்கு இல்லை நண்பரே!!!!

    ReplyDelete
  5. even selection grade teachers also not eligble to get Rs.750/- similar to get 2800/- grade pay
    K.Subramanian Erode

    ReplyDelete
  6. How to contact ssta assosiation

    ReplyDelete
  7. How to contact ssta assosiation

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.