Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 17, 2014

    தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

    2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான ஆயுத்த பணிகள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இதையடுத்து ஆன்லைன் கலந்தாய்விற்கு நடத்த ஏதுவாக புதிய விண்ணப்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டத்தில் மாறுதல் கிடைக்கவில்லையென்றாலும் அருகிலுள்ள வேறு மாவட்டத்திற்கு மாறுதல் பெற வாய்ப்புள்ளது.
    தகவல் : திரு.இராபர்ட், பொதுச் செயலாளர்

    5 comments:

    Anonymous said...

    இது உண்மையா?வதந்தியா?

    Anonymous said...

    ஏற்கெனவே கவுன்சிலிங் தேதி பற்றி ஒரு வதந்தி வந்த்தே,இதுவும் அப்படி தானா?

    Unknown said...

    2009 Tr's Transfer TRB Rank number wise? Some dt15/7/2009 Joined and many more dt allowed 16/7/2009. How is that ?

    Unknown said...

    2009 Tr's Transfer TRB Rank number wise? Some dt15/7/2009 Joined and many more dt allowed 16/7/2009. How is that ?

    Anonymous said...

    sir 10th+DTED+BLIT is this eligible for tamil bt promotion.anyone pls give information