Pages

Wednesday, June 25, 2014

பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு; ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பு

18.06.2014 அன்று நடந்து முடிந்த தொடக்கக் கல்வி துறைக்கான  பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்ட மாறுதல் மூலம் பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.


கலந்தாய்வுக்கு முன்னரே பணியேற்ற- பணிமாறுதல் ஆணைகளை இரத்து செய்து பதவியுர்வு வழங்க கோரிய வழக்கு இரு தினங்களில் விசாரணைக்கு வருகிறது .

1 comment:

  1. please tell me the contact cell no for tirupur teachers

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.