புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, எம்எட் முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். கடந்தாண்டு நடந்த டிஇடி தேர்வில் 84 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கல்வித்துறையின் சார்பில் கடந்த மே 30ம் தேதி அரசாணை எண் ‘71’ வெளியிடப்பட்டது.
அதில், டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 100 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2விற்கு 10, டிகிரிக்கு 10, பிஎட் 15 என தனித்தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையால் 10 ஆண்டுக்கு முன் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதே போல் டிகிரி பாடத்திட்டமும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுகிறது. தன்னாட்சி கல்லு£ரிகளிலும் பாடத்திட்ட முறை மாறுபடுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ரவிசந்திரபாபு விசாரித்தார். மனு குறித்து பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்ககல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்.
தேர்ச்சியில் 5 சதவீத தளர்வு வழங்கிய அரசுக்கு பிரபாகரன் நல்ல நன்றிக்கடன் காட்டிவிட்டார்....போடுங்க போடுங்க இன்னும்நெறய கேஸு இருந்தா போடுங்க..... நானும் ஒரு கேஸ் போடுரேன்...இந்த இளநீர் ல தண்ணி வரலைங்க....
ReplyDelete.
Today night result varu trb jus ph panen
ReplyDeleteRajesh kumar sir Mr.prabakar file case not only for him he filed it for all.He is not sure he wil get job tiz time or nt but sure if seniority followed in posting he will get job in upcoming years....He pave ways for seniors.so dont blame him youngsters becoz u vil also b a senior in future.
ReplyDeletei expected the result every day and night.i can't go anywhere for job.i succeed in the interview but they didn't accepted me when they knew that i passed in tet. i want to know the one and only answer "shall we get any job or not?"
ReplyDeletei believe in tet,but it makes me a blank.
தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு பரவாயில்லை.ஆனால் ஆண்களின் நிலையோ பரிதாபம்..நான் வங்கியில் கல்விக்கடன் பெற்று படித்தவன்...இதுவரை வேலை கிடைக்கவில்லை...தனியார் வேலைக்கு செல்லலாம் என்றால் டெட் இல் பாஸ் பண்ணிய காரணத்தால் நிரந்தரமாக வேலைக்கு வரமாட்டேன் என நினைத்து எங்கேயும் வேலை தர மறுக்கிறார்கள்..கூலி வேலைக்கு போலாம்னா அதுவுமா செஞ்சு பழக்கமில்லை...வங்கியில இருந்து கடன கட்ட சொல்லி நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்பராங்க...டெட் லயும் 90 மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டு கிட்டத்தட்ட ஓரு வருஷமா வேலை இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் னு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....இனி நான் என்ன செய்ய முடியும்....
Deleteநீங்க கேஸ் போட்டு வருஷக்கனக்கா நடத்துங்க... ஆனா அதுவரை தாங்கக்கூடிய பொருளாதார சக்தி எனக்கு இல்லை.....
என்நிலை மட்டும் இப்படி இல்லை...டெட் எழுதி வேலைக்காக காத்திருக்கும் பெரும்பாலான ஆண்களின் நிலை இப்படித்தான்....
எனவே அரசு நேரடியாக தலையிட்டு எங்களின் தலையெழுத்தை மாற்றுமாறு வேண்டுகிறோம்...
Anonymous friend.indha prabakaran pondra nalla manidhargal irukum varai tet posting enbadhu kanavey. Ivaruku yen brain romba late aa velai seiyudhu nu therila. Adhanala thaan tet la kooda jus between 82 and 90 eduthirukaaru.mr prabakarku publucity na avlo ishtam. Edhai seidhaalum kaalam arindhu seiyanum. Idhu kooda therila.
ReplyDeleteதேர்ச்சி பெற்ற பெண்களுக்கு பரவாயில்லை.ஆனால் ஆண்களின் நிலையோ பரிதாபம்..நான் வங்கியில் கல்விக்கடன் பெற்று படித்தவன்...இதுவரை வேலை கிடைக்கவில்லை...தனியார் வேலைக்கு செல்லலாம் என்றால் டெட் இல் பாஸ் பண்ணிய காரணத்தால் நிரந்தரமாக வேலைக்கு வரமாட்டேன் என நினைத்து எங்கேயும் வேலை தர மறுக்கிறார்கள்..கூலி வேலைக்கு போலாம்னா அதுவுமா செஞ்சு பழக்கமில்லை...வங்கியில இருந்து கடன கட்ட சொல்லி நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்பராங்க...டெட் லயும் 90 மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டு கிட்டத்தட்ட ஓரு வருஷமா வேலை இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் னு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....இனி நான் என்ன செய்ய முடியும்....
ReplyDeleteநீங்க கேஸ் போட்டு வருஷக்கனக்கா நடத்துங்க... ஆனா அதுவரை தாங்கக்கூடிய பொருளாதார சக்தி எனக்கு இல்லை.....
என்நிலை மட்டும் இப்படி இல்லை...டெட் எழுதி வேலைக்காக காத்திருக்கும் பெரும்பாலான ஆண்களின் நிலை இப்படித்தான்....
எனவே அரசு நேரடியாக தலையிட்டு எங்களின் தலையெழுத்தை மாற்றுமாறு வேண்டுகிறோம்...
Anonymous friend aangal mattum than pavama...nan kuda education loan vangi than padichen..c.m thani pirivuku bank la katta solli vantha notice vatchu anupiruken....nan private d.t.ed Clg la padichen..2 nd year exam elutha mudila.because athu approval vangatha Clg.thirumba 1 yr vanga exam elutha vaikiratha sonnaga.ponom but no use..3 varusam waste..apo old syllabus.. Marupadium d.t.ed sernthen..new syllabus. Nan d.t.ed mattume 5 varusam..now I completed b.sc physics also...tet la 92...
ReplyDeletePrivate schl la kuda vela thara matranga...tet mark mattum vatchu posting podanum...illa ellarukum podanum....
ReplyDeleteவெயிட்டேஜ் மார்க்க கேன்சல் பண்ணிட்டு பேசாம டெட் மார்க்க வெச்சு பணி வழங்கணும்...டெட் மதிப்பெண் .டேட் ஆப் பர்த்..கம்யுனிட்டி இத அடிப்படையா வெச்சு பணிநியமனம் வழங்கினால் இப்பிரச்சினை வராது...
Deleteபடிக்கும் போதே வீட்ல வசதி இல்லாத காரணத்தால் டெக்னிக்கல் லைன் ல படிக்காம ஆசிரியர் பயிற்சி முடித்தேன்... அப்பவே லோன் கிடைக்காம யார் யாரையோ ரெக்கமண்ட் பிடித்து லோன் வாஙகி படித்து டெட் தேரவுக்கு கடன் வாங்கி கோச்சிங் கிளாஸ் போய் இரவு பகலாய் படித்து 91 மதிப்பெண் வாங்கினேன்...
ReplyDeleteஅப்பா இல்லாத நிலையில் குடும்பத்தை நான் மட்டுமே சமாளிக்க வேண்டிய நிலையில் இந்த பிரபாகரன் மாதிரியான அதிபுத்திசாலிகள் தனது மேதாவித்தனத்தை வெளிக்காட்ட இப்படி பண்றாங்க.....
நான் கேட்கிறேன்......இவர் இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தார்? டெட் வெயிடேஜ் விட்டே ஆறு மாசம் ஆகுது....இவருக்கு இப்ப தான் ஞானம் பொறந்ததோ? இப்படி கடைசி நேரத்துல கால வாரிவிட்டா என்ன அரத்தம்....
நமக்கு கிடைக்காத வேலை வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற நல்லெண்ணம்.பிரபாகருக்கு....
உங்களை 5 சதவீத ரிலாக்ஷேஷன்ல பாஸ் பண்ண வெச்ச அரசினை நல்ல சிக்கல்ல மாட்டி விட்டுட்டீங்கஂ...
இது தான் உதவி செஞ்சவங்களுக்கு உபத்திரவம் தருவது ..... பிஜி டிகிரி முடிச்ச பிரபாகருக்கு இந்த சென்ஸ் கூட தெரியாதா?
உங்க கோரிக்கை நியாயமானதாவே இருக்கட்டும் இதனை முதல்லயே கேட்க வேண்டியதானே.....இத்தன நாள் விட்டுட்டு இப்ப கேட்டா இது என்ன மளிகை வியாபாரமா?
அதுசரி பதில் சொல்றவங்க இருக்குற வரைக்கும் கேள்வி கேட்கறவங்க கேட்டுட்டே தான் இருப்பாங்க....
thanakum kedaika kudathu mathavangalaum anubavika vida kudathunu ithu pola niraiya per irukanga.pls case podravangaa ellarum mathavanga nilaya yosinga.
ReplyDeleteapa illama thaniya amma ennaum en sisteraum valathanga avungluku en kadamaya seiya ithu than ore valinu ninachen.antha oru karanathukaga padichen.cls poga kuda mudiyama two monthla kastapatu padichen bcoz may 2013 tha b.ed mudichen.lastla ellam manna pochu.
ano penno tet passna privatela thurathiyadika padugirargal.ilaignargalin sakthi veetil mudaka padugirathu.
ilaignargalin sakthiyai veenadikum bothu ethilum munnetram kanathu
oru request matum intha govtku sollanum:
ReplyDeleteseivatharku mun 1000 murai thitamidu siru thavarum neramaliruka.
but seitha pin sila nodi kuda yosikathe,pin vangathe.
yarum kutram sollatha padi,pirar pathikathavarum thitamidanum.
ninga seirathelam correct but entha aimum ilamal proper plan illama panratha matum mathikinga as a citizena enoda thalmayana venddugol ithu dont mistake me
Except the petitioner (prabakar) all r selfish all r asking job for themselves dont worry abt others.all of u wants to understand onething prabakar ask justice thts all he didnt know he will get job or not tiz time.some of us snt the same petitioner complaints before 2months to CM cell,educational minister,TRB,secretary of secondary education etc...but stil no steps taken favour for seniority teachers.so finally prabahar with stone heart he wnt to court.
ReplyDeleteYaru intha comment son alum seniorityku importannce kodukkanum.tet avasiyamnu govt ninacha inimel d.ted exam.bed exam ithellam cancel pannittu tet matyu vaikkattume? Tet vanthu Ipa padicha trsku OK but ten munbu padithavarkalin nilai yenna
ReplyDeleteGovt scl le tharam ille nu solrangale engale mathiri private scl le wrk pani tet le pass panavangale appoint panina kandipa govt scl tharam uyarum
ReplyDeleteeither a male or female all are expecting to be placed. so pls take immediate steps ang give chance to youngsters.
ReplyDeleteeither a male or female all are expecting to be placed. so pls take immediate steps ang give chance to youngsters.
ReplyDeleteThank u prabhagar
ReplyDeleteTet pass seithavargalai employment seniority adippadayil velai vazhanga vendum endru 100 nanbargal courtil case poda pogirargal
ReplyDeleteEn 104 eduthu case pottangale appo engaponenga , en piriyavathani palaper vazhkkayil vilayadavillaya appo ungalukku sathagama irunthatha .vaya modikkittu irunthenga ippa enna.................???????????????????????????????
ReplyDeletepls visit www,kalviseithi.com
ReplyDeleteoruvar prabakar ethirthu case podapogirar avarudan namum inaivom oru nalla valli pirakattum
youngsters selfish aa yosikoromnu nenachikittu seniors comment kodukringa ana pathu varushathuku munnadi padicha neenga ippa varikum kandippa vela illama irrukka mattenga yetho oru valila earning irrukum. ana nanga tet oppurtunitya than mulusa nambi irukkom. because engalukku vera option ila. atha seniors kandippa purinchukitta nalla irrukkum.
ReplyDeleteOruvar prabagafai ethirthu case pottal nangal avaral ethirthu 1000 per case poduvom
ReplyDeleteTET pass seithavargalai employment seniorityil velai valangavum pls pls pls pls pls
ReplyDeleteI passed. In tet. I am working in private school. When our school management. Came to know. My result. They sent me out. Because I cannot. Continue if I get job.
ReplyDeleteAsk juniors. To work in matrix school they will come to know the sufferings and worries of seniors.
ReplyDeleteada poongada neengalum unga teacher velayum naan 12 yrs wait pannathuku shorthand ,typewriting mudichu iruntha kuda epavo vaelaiku poirupaen TNPSC exam la...but teacher job maela iruntha love nala inniku 5000 rs salary la matric school la work panitu evanavathu 10 paer tution padika varuvananu parthutu irukkaen.vayasu 30 aachu marriage pannina epdi intha low salary vachukitu family run panna mudiyum nu payanthu kitu marriage um pannala...ipo seniority kum aapppu ini ungala nambi proyajanam ila paesama mason work ku poida vaendiyathu thaan daily 500 rs earn pannalam...juniors neengalavathu ipavae vera job thaedunga ila businesa panni pulachukonga ipo job kidaikala enga situation thaan ungalukkum.DTEd padichitu valkaila remba adi vaangitoom.kandipa seniors juniours ellam sernthu ini yaarum DTEd BEd padikatheenganu prasaram pannunga please.
ReplyDeletei passed in tet.i passed my plus two in1994.and b.ed maths in1998.thank u mr.prabakar.i request the govt to consider seniortiy and teaching experience.
ReplyDelete