ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295
வேதியியல் - 2667
விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு - 6211
புவியியல் - 526
மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084
விசாரணைக்கு வழக்குகள் எட்டப்படவில்லை. ஏனெனில் இந்த Groping Matter க்கு முன் Transfer GO and SET Groping Matter வழக்குகள் இருந்ததால் போதிய நேரம் இல்லை. மீண்டும் வழக்குகள் நாளைக்கு பட்டியலிடப்படுமா என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.
ReplyDeleteசிறப்பு வழக்காக உள்ளதால் விரைவில் முடிவுறும்.
As per 811/TET/2014 Dated 17.6.2014,
ReplyDeleteGiven Caste wise passed Candidates=42090
But Given Subject wise passed Candidates=42084
Is it Correct?
all the very best . Tet passed candidates
ReplyDelete