Pages

Wednesday, June 4, 2014

தொடக்கக்கல்வித்துறையில் 13ம் தேதி முதல் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் நமது "tnkalvi"க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 2014-15ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொதுமாறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரிடம் பேசிய போது வருகிற 13ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலை நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வும்,
அதை தொடர்ந்து மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் இதற்கான ஆணை விரைவில் வெளியாகவுள்ளதெனவும் தெரிவித்தனர்.

10 comments:

  1. Sg trsBT prom.irukka pls

    ReplyDelete
  2. Double degree case mudintha thanae promotion? Eppo supreme court la hearing. Oru news um illa.

    ReplyDelete
    Replies
    1. Supreme court la case mudiya 20 year akum.athu wari promotion kodukkama erupangala.unaku enna waithu erichall?

      Delete
    2. Supreme court la late panna mattanga. So wait for just 1 month

      Delete
    3. 3 year only will win supreme court.so we will waiting good judgement.so be happy

      Delete
  3. Hearing vecciye namakku ear ring potuduvangak

    ReplyDelete
  4. Case erupathhal athaium stop panna mattanga.pending case politic person methu afllow eruku,

    ReplyDelete
  5. intha murayavathu b.t promotion potunga madam sec madam pls

    ReplyDelete
  6. All s decided secretary madam only.so ur request send madam

    ReplyDelete
  7. All r frad news.no promotion.only directly appointment.so don't waste ur time reading this type news.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.