Pages

Thursday, May 29, 2014

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை அதிர்ச்சி தகவல்

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு  நடத்துவதற்கான அறிவிப்பு இது வரை அரசால் வெளியிடப்படவில்லை .பள்ளிகல்வித்துறை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு தேர்ந்தோர்] பட்டியல் தயாரிப்பதற்கு
செயல் முறை வெளியிடப் பட்ட நிலையில் தொடக்கக்கல்வி துறையில் பதவி உயர்வு சம்மந்தாமாக செயல் முறைகள் இது வரை வெளியிடவில்லை .

இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் சங்கங்களின் இது குறித்து கேட்ட போது நேரடி நியமனம் மட்டுமே நடைபெறும் எனவும் பதவியுயர்வு கலந்தாய்வுக்காண அறி குறிகள்  மிக மிக குறைவாகவே இருப்பாதாக கூறபடுகின்றன .தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் பதவியுயர்வு புறக்கணிக்கபடுவதால் மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இது குறித்து   பட்டதாரி ஆசிரியர்கள்  தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை எதிர் வரும் 30.05.2014 அன்று நேரடியாக சந்தித்து பதவியுயர்வு  கலந்தாய்வு
நடத்த விண்ணப்பம் அளிக்க முடிவு செய்துள்ளனர் . தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள்  நேரடியாக தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு வரவும் .

தொடர்புக்கு -தொலைபேசி எண்கள் -
                          94432  15526

                         91598  66918

8 comments:

  1. Ithellam nadakkum endru therium sg trs ethai patrium kavalai pada matargal athanal than ellarum avunga Istathuku etha vendum aanalum Seivangal

    ReplyDelete
  2. Sg trs mattum yenna seitharkal yean avangalukku promotion kodukka koodatha.BT asst to PG promotion kodukkum podhu SG to BT promotion kodukkanumilla? Sg trs pavam pannavarkala? SG to BT promotionum state levela nadakkanum.

    ReplyDelete
  3. Promotion nadakkum.dont worry

    ReplyDelete
  4. last yr nadakala. athuke entha sangamum nadavadikkai edukala. intha yr m nadakalana entha sangamum thevai illa. sg trs ku enru entha sangamum thevailla, memeber ship ku varavendam.

    ReplyDelete
  5. 10.06.2014 new appoinment podaratha kelvepattom. ippo athu unmai azhiduchu. so elementry sg trs . . . . . . kovinda kovinda . . . .k. .oovenda . . .

    ReplyDelete
  6. 10.6.2014 annaikku new post poda vaaippu illa yeanna june10 to 13 varai vidupattavarkalukku cv nadakkudhu adhukkappuram special tet cv appuram kadaisiya final list.in gapla transfer councelling mudinchidum appuram vacant poruththu posting poduvanga idhukku august aayudum.aana sg trs to bt asst promotion doubt than yeanna supreme courtla 1sitting case irukku adhanala adhu oru karanama amainchidum adha karanam kattiduvanga. Intha murai yellam vittitu sg trs kkum bt asst promotion state levela koduththadalam. Appa yarukku yentha pirachchanaium irukkadhu.

    ReplyDelete
  7. Ussssssssssssssssssssssss ippave kanna kattuthe

    ReplyDelete
  8. Think positive

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.