Pages

Tuesday, May 20, 2014

பாரத பிரதமராக நரேந்திர மோடி மே 26ம் தேதி மாலை 6மணிக்கு பதவியேற்கிறார்

16வது மக்களவைக்கு வருகிற மே 26ம் தேதி மாலை 6மணிக்கு நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக பதவியேற்கவுள்ளார். இன்று 3.15மணிக்கு மேதகு குடியரசு தலைவரை சந்தித்து பின் இதற்கான அறிவிப்பை திரு.நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து பதவியேற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் பத்வியேற்பு விழா நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.