Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Wednesday, May 14, 2014

  கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன்-மாணவரின் அத்துமீறல்; பள்ளி அதிர்ச்சி!

  ''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார்

  அந்தோணிசாமி.

  ''என்ன ஓய் சொல்ல வர்றீர்... என்ன பிரச்னை...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

  ''கடலுார் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள, தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில, தேர்வு நேரத்துல, பிளஸ் 1 மாணவன் ஒருத்தன், வகுப்புல தவறு செஞ்சான்... அந்த அறையில இருந்த ஆசிரியை, அவனைக் கண்டித்தார்... உடனே அவன், அந்த ஆசிரியையை, 'பளார்'ன்னு கன்னத்துல அறைஞ்சுட்டான்...
  ''நிலைகுலைந்த ஆசிரியை, இனி பணி செய்ய முடியாதுன்னு சொல்லி, ராஜினாமா லெட்டர் குடுத்தாங்க... ஆனால், அவரை பள்ளி நிர்வாகம் சமாதானம் செஞ்சுச்சு... இப்ப அந்த மாணவன் என்ன செய்யிறான் தெரியுமா... பேஸ்புக், மின்னஞ்சல்களில், பள்ளி நிர்வாகத்தைப் பத்தி, கடுமையா விமர்சிச்சிட்டிருக்கான்...
  ''அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அந்த தகவல்களை சேகரித்து வருவதோடு, நடப்பாண்டு முதல், மேல்நிலை வகுப்பு, மாணவர்களையே சேர்க்கக் கூடாதுன்னும், மாணவியருக்கு மட்டும், 'அட்மிஷன்' குடுக்கலாம்ன்னும் முடிவு செஞ்சிடிச்சு... இது போல, மாணவர்கள் நடந்துக்கிட்டாங்கன்னா, மத்த பள்ளிகளும், மாணவர்களைச் சேர்க்க, தயங்குமேங்க...'' என்று

  கூறியபடி, கவலை தோய்ந்த முகத்துடன், கிளம்பினார் அந்தோணிசாமி.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!


  http://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

  14 comments:

  Anonymous said...

  Adhellam enga urupada poguthu,, rules ellam teacherku edhira thane iruku, avan avanga APPA ammava ippadi adipana,,hippo andha tharuthalaiku support Pandora parents kooda seekirama adi vangathan poranga,..idha ellam parapatcham kattama jail thandanai tharanum...idhula teachers andha pillaingala pass panna vachi centum tharanum parantskum athigarigalukum .??ellam a van seyal

  Anonymous said...

  oru studentai parthu maththa students palakuvanga.antha student ku tc yai koduthu anupa vendiya thaney

  Anonymous said...

  Yellam RTE Act al vandha vinai.

  Anonymous said...

  Maanavar samudhayam yengey sendru kondirukiradhu

  Anonymous said...

  Edhu pondra seyagaluku yena than mudivu

  மனம் said...

  கொலையே செய்து விட்டான் அத விட இது சப்ப மேட்டர்

  Anonymous said...

  வணக்கம் பொது பணியிடமாறுதல் எப்பொழுது நடைபெறும் நான் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறுவதற்கு நடைமுறை விதிகள் என்ன அப்படி பெறுவதால் வேறு ஏதேனும் பிரச்சணைகள் உள்ளனவா நான் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய வில்லை என்னால் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள முடியுமா please help me. thanks for you

  Anonymous said...

  ippa irukra parentsum sari illa! studentsum sari illa ! govt rulesum sari illa! teachers tha kasta paduranga

  Anonymous said...

  This kind of students should be punished very severely so only other students will not behave like this

  Anonymous said...

  When something happens to students laws like RTE act come to rescue but if students behave rudely no law is coming to rescue teachers

  Anonymous said...

  You are right

  Anonymous said...

  oru appanukku poranthavan kandippa
  teachersa kaala thottu vananguvan.

  Anonymous said...

  Transfer application May be issued June 2nd week & counselling May July 2nd week.

  Anonymous said...

  Thanks