Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 18, 2014

    இரட்டைப்பட்ட வழக்கின் உண்மை நிலை, மூன்று வருட பட்டபடிப்பு சார்பாக வழக்கு தொடுத்தவர்களால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை

    மூன்று வருட பட்டபடிப்பு முடித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கினை நடத்துபவர்களின் கருத்து 09.05.2014 அன்று மேன்மை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அன்றைய தினம் UCG  மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மாண்புமிகு நீதியரசர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    UCG அன்றைய தினம் தனது வாதமாக 10+2+3+1 செல்லத்தக்கது என வாதாடவில்லை UCG தனது Rules & Regulations கூறியுள்ள 10+2+3+1 என்பதற்கான விளக்கத்தினையும் அதற்கான ஆவணகளையும் வழக்கு விசாரணையின் போது நாங்கள் வழங்குவோம் என்றும் கூறியுள்ளது. இரட்டைப்பட்டம் முடித்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு  நடத்துவது அவர்களின் உரிமை அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அவர்கள் படித்த படிப்பு செல்லத்தக்கது என போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே வேலையில் தவறான தகவல்களை வெளியில் பரப்பிவிடகூடாது என்பதற்காகவே இந்த கருத்தை கூறியிருக்கிறோம் .

    மூன்று வருட பட்டபடிப்பு படித்தவர்களின் சார்பாக அடுத்து வழக்கு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 30.05.2014 அன்று ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும். 

    14 comments:

    Anonymous said...

    double degree holders said to only wrong news at every time

    Anonymous said...

    case case nu alaiyratha vitutu 3 yearsla oru degree padittu vidalam.i.na courtku ponalum jaika udiyathu waste..........

    Anonymous said...

    one yr degree holders pazhi vankaratha vitutu 3 yr degree padichi promotion vangunga. atha vitutu case case nu potu trs ku pathipa erpaduthathinga thozharkale

    Anonymous said...

    Vin for double degere sure.

    Anonymous said...

    oru varusathil erandu pattathai vangi kurukku valia thedi porangile nallatha nengale yosinga

    Anonymous said...

    Intha kurukku valikki sappakkattu vera velangum

    Anonymous said...

    3 varudam muraiya padithu pattam vankiyavarukke velaiya kanom ithula erattai pattam vera nasama pochu

    Anonymous said...

    Hai trs friend nama case poda poda namakku namma friendskkum than loss bcz case mudiaradhukkullavea tetla posting pottuduvanga appuram sila idangala deploymentla kattiduvanga case mudiumpodhu ippa irukkara vacancy irukkadhu keatta pani niravalunu solliduvanga appurm 'rendu punaium oru kurangum' kathai madhiri than.namakkullavea sandai poda vera oruththar ulla vandhuduvanga so think positive. bcz we r teachers...pls yaraium punpaduththala ullatha than sonnen thappa iruntha sorry.

    N.SUNDRAMURTHY said...

    univercity een evaigalai ellam seyal paduthuthu.enge ondru ange ondru ena pesuthu, en approve sythu. panam panne emathudu,thelivadaiyunga.

    Anonymous said...

    Secretry and ele.director oliga...oliga....

    Anonymous said...

    Secretry and ele.director oliga...oliga....

    Thammineni muthukumar said...

    enga blokla maths science,historynu ella panel layum teachers irukkanga

    Unknown said...
    This comment has been removed by the author.
    Anonymous said...

    Don't tension....government will decide all