Pages

Saturday, April 19, 2014

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடத்த நேர அட்டவணை மற்றும் படிவங்கள்- Thanks to-kalvi sms

click here- PRESIDING OFFICERS WORKS & FORMS DETAILS
அன்பார்ந்த நண்பர்களே!
நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப் பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட குறுந்தகவல் அனுப்புதல் போன்ற பணியினை மறக்கக் கூடும்.
வாக்குச்சாவடியினை அடைந்த்து முதல் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரவாரியாகப் பிரித்துப் பட்டியலிட்டுக் கொண்டால் நல்லது தானேஇதில் ஆண்,பெண் வாக்காளர்களைக் கணக்கிட எளிமையாக எண் பட்டியல், எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும், அரக்கு சீலிடும் முறை போன்ற பல பயனுள்ள விபரங்கள் படங்களாகவும் தரப்பட்டுள்ளனஉங்களுக்கு உதவக்கூடிய மாதிரி-வேலைத்தாளினைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

2 comments:

  1. VERY GOOD JOB. THANKS FOR MR.SATHISH & TEAM.SO PLEASE USE THE ABOVE POLLING PERSONNEL WORKS FOR ALL TEACHERS AND STAFFS.

    THANKS SSM

    ReplyDelete
  2. thank u very much .it is really useful to all pro's. vazhthukkal.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.