2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடி
வடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .ஓராண்டு பட்டம்
பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்பு மிகு
நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி
மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது.
1) 01.01.2012 முதல் தங்களுக்குறிய Seniority -ஐ வழங்க வேண்டும்
2)01.01.2012 Panel -லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் ( மூன்று வருட பட்டபடிப்பு
)நிலையிறக்கம் செய்ய வேண்டும்
3)01.01.2013 Panel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை Panel -ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க
வேண்டும் .அது வரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என
கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.
எனவே 01.01.2012 -Panel -ன் மூலம் பதவியுயர்வுபெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம்) நிலை உருவாகி உள்ளது.01.01.2013 Panel மற்றும் 01.01.2014 Panel -இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது .ஓராண்டு பட்டம்
பெற்றவர்களை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி
பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து
நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.
எனவே அது தொடர்பான தகவல்களுக்கு கீழ்
கண்ட Mobile Number -ஐ தொடர்பு கொள்ளவும்
-94432 15526
-99764 74082
Kodai vasulkku ethu oru pozappa.
ReplyDeleteKodai selayokku ethu oru pozappa
ReplyDeleteKodai salayokku ethu oru pozappa.
ReplyDeletekuttam serpatharku ethukku thevai ellaatha poyee 3 varutam patichathum pothum promotion ponathum pothum ugkalukku panam kotukkave sariyaerukku egkala vitutunga ellam court mutiu.by.3 year.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks, Kaliyamoorthy sir, In my life BRIGHT message !!!
ReplyDeleteK.Murugadass,B.A.,M,A.,B.Ed
Win for double degree all the best.......
ReplyDelete3 months course ke ivlo kootam serumbothu 3 year course ku yenda serkka kudathu...
ReplyDeleteithellam oru vasulanu ketkiriye naaye 3 months course ke supreme court ku porane 3 year course ku INA sabaiku kuda pogalanda
ReplyDelete'மேயர மாட்ட நக்கர மாடு கெடுத்த' மாதிரி கேசு முடிந்தது. போய் வேற பொழப்ப பாக்காம உச்சநீதிமன்றம் போனா உங்க பாட்டனா ஜட்ஜ் தீர்ப்பு மாத்த செயர்தே களவானி வேல 3 வருச படிப்ப 1வருசத்துல முடிச்சுருவாராம் உடனே வேலையை தூக்கி நொட்டணமாம் உன் பொண்டாடிய கூட 1 மாசத்துல புள்ளய பெத்துக்க சொல்லுங்கள்
ReplyDeletepitchai edukkalanda !Super idea !
ReplyDeleteஅவணவன் பி.எச்.டி வரை ரெகுலர்ல படிச்சுட்டு 4 ஆயிரத்துக்கும் 5ஆயிரத்துக்கும் தனியார் பள்ளியில் வேலையை பார்த்துக்கொண்டிருக்கான் 1வருசத்துல பட்டமா?வெட்கம் இல்ல உங்களுக்கு?
ReplyDelete1 year ila antha coure 3 months summer course
ReplyDeleteNee supreme court ella world court ke ponalum un nilamaph sanku than.unnaiyum nambi oru koottam erukke paru adutan kodumai...
ReplyDelete3 years=muraiya kalyanam pannikitavanka
ReplyDelete1year=koothiyala serthukitavanka
Ethula etha sabaikku koottikittu varuva????
3 maasa certificate coursekellam corpration la kuda vela kudukurathu ilayam ...thampi nan visariciten.
ReplyDeleteyenda unnaum nambi oru 200 peru kaasu koduthane, avinkalellam innuma unna vittu vachi irukkaninga
ReplyDeleteNITHYA avingala thittathinga unmayalume padikka poida poraninga
ReplyDeleteEnda padikkama vankuna unakku rosam varudu.............ms uni nee 3 masatula etha kiritanu teriyata
ReplyDeleteNalla kudumbatula porantavan kurukku vazhiyila varamaytan
ReplyDeleteNitya keep it up
ReplyDeleteSupreme court will give honest judgement.
ReplyDeleteOne year maths BT .how to teach all standard?he is cheating government.
ReplyDeleteUGC
ReplyDeleteDEC
JOIN COMMITTE
ethu ellaam sarnthu permision kotothatuthan double degere.
Panam ella edathilum vela seyathu.......
ReplyDeleteCourt only decided.one year maths holder will test subject knowledge.all r copy with book.so dont cheat others.
ReplyDeleteAll oneyear degree will test conduct government of tamilnadu.if he unfit government will take action.exams will write only court campus,because that place only will write without books
ReplyDeleteVacant of post:Office assitant.qualification:one year degree.(only eligibile one year degree)
ReplyDeleteபாவண்டா one year .காரவங்க விடுங்கள்.ஏற்கனவே இந்த degree. ய விலைக்கு வாங்க30ஆயிரம் செலவு பணிடாயிஙக
ReplyDeleteH igher secondary Botany.zoolgy.physics.chemistry.padithha oruwar.B.lit.B.e,d.padithu one year maths muditthu Maths BT appointmen t akiullar.ivana pola government amathuwathu sariya?
ReplyDeleteDouble degree case pottu poradarathukku pathila three yearla oru degree mudichirukkalamps
ReplyDeleteTet state first one year degere paper parpathu illaya.120 marks
ReplyDelete3 Varudam patich ni arivalia nanga 4 varudam patichirugom ......................velaikku vanga mutiyathu.
10 ஆம் வகுப்பு படித்த யார் வேண்டும் ஆனாலும் டி யி டி ல 120 மாரக் எடுக்கலாம் .அதனால் அவனுக்கு ஆசிரியர்பணி கொடுத்து விடலாமா!
DeleteGod s observers all.so they only decide.
Deletedouble degere .TET nadumuvathum 1800 pare pass avar ellam muttala ni arivaliya 30 ayeram godutghu 3 varudam paticha ni arivalia muttal........
ReplyDeleteMuttal nan verum double degere mattum patikavilai,B.A. M.A. M.A.eng. M.PHIL. PHD.MCA.B.ED. M.ED.
ReplyDeleteivolo padicha nee yen BA English or BSc ya 3 years padikala padika kastama iruka illa padika theriyatha
Deleteivlo degrees yantha kadailapa vangana .arivukaga padikathan ivolo degrees padipanga govt teacher job ku yethenum oru 3 years drgree potum athukku try pannuga
Deleteஇவ்வளவு படித்து முட்டால் மாதிரி பேசுவது ஏனோ காசு கொடுத்து 50 பட்டங்கள் கூட வாங்கலாம் நீங்கள் எப்படி?
ReplyDelete3 year equal to wife.1 year equal to prostitute.which r u like it❔
ReplyDeleteமூன்று வருட பட்டப்படிப்புதான் பதவி உய்ர்வுக கு தகுதி என்பது உச்ச நீதி மன்ற தீர்ப்பு என்பது தெரியும் பாவம் ஒரு குரூப். வசூல் வழி பண்ணிருச்சு.ஏமாறாதே தோழா
ReplyDeleteYarayum polaikka vidadhingada daiiiiiiiiiiiiiiiiiiiii...thooooooooooo.....
ReplyDeletemuyarchikku vazhththukkal. verti namathe nanty
ReplyDelete