அரசு பள்ளிக் கட்டடங்கள் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, அவர்களின் அட்டகாசத்தால் கட்டடங்கள் பாழடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
எல்லா ஊராட்சிகளில் உள்ள நடு நிலை பள்ளிகளில் நடைபெறுகிறது.பள்ளி கல்வித்துறையை நன் நிலையில் செயல்பட வைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த கிராம தலைவர்களை எச்சரித்து அருகில் உள்ள காவல்நிலையங்கள் மூலம் ஒவ்வொரு கிராம.
நகரங்களில் உள்ள பள்ளிகளில் சமூக விரோதிகளால் எந்த வித பாதிப்பும் வரக்கூடாது. என உள்ளூர் தலைகர்கள் பொருப்பில் காவல் துறை மூலம் எச்சரிக்க ஆணையிட பள்ளி கல்வித் துறையினர் கல்வி அமைச்சர் மூலம் முதல்வரிடம் கோர ஆசிரிய சங்கங்கள் முன் வர வேண்டும் , அதை ஆசிரிய பெரு மக்கள் மனமார வாழ்த்துவார்கள். கல்வியால் தான் காசு பார்க்கிறோம். அந்த காசுதான் தெய்வத்திற்கு மேலாக மதிக்கிறோம்.
எனவே தெய்வமாம் கல்வியை மதிப்போம்.கல்வி கூடங்களை காப்போம்.இந்த செயல் மூலம் மட்டுமே எந்த ஊரும் வளம் பெரும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.