Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 4, 2014

    பொது தேர்தல் கையேடு வெளியீடு

    மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், "பொதுத் தேர்தல் - 2014' கையேடு வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த கை யேட்டை, மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக, கூடுதல் இயக்குனர் ரவீந்திரன் வெளியிட்டார். தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் பெற்றுக் கொண்டார்.
    இதில், தேர்தல் மாதிரி நடத்தை கோட்பாடு, சமூக இணையதள ஊடக விதிமுறைகள், 2009 தேர்தல் புள்ளி விவரங்கள், 2004 மற்றும் 2009 தேர்தல் ஒப்பீடு போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த கையேடு, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் www.pibchennai.gov.in என்ற இணைய தளத்தில், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.

    No comments: