தமிழாசியர் கழகத்தின் மாநில துணைச்செயலாளர் இளங் கோ விடுத்துள்ள அறிக் கையி ல் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பிட்டு பணி கடந்த 10ந் தேதி முதல் நடைபெற்று வரு கிறது. சிவகங்கை மற்றும் கா ரக்குடியில் உள்ள மதிப்பீட்டு மையங்களில் இந்த பணி நடை பெற்று வருகிறது.
சிவகங்கை மையத்தில் 11முதன்மை தேர்வாளர்கள், 11கூர்ந்து ஆய்வாளர்கள் தலைமையில் 110உதவி தேர்வாளர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர். இங்கு ஒரு நாள் 3300விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மதிப்பீடு செய்யப்பட்ட வி டத்தாள்களின் மதிப்பெண் னை சரிபார்க்க மதிப்பெண் பட்டியல் சரி பார்க்கும் அலுவ லர்கள் நியமித்துள்ளனர். இந்த அலுவலர்களுக்கு கூடுதல் முதன்மை தேர்வ £ளர்களின் விடைத்தாள்க ளயும் சரிபார்க்கின்றனர். இத னால் கூடுதல் நேரமாகிறது. எனவே இதை தவிர்க்க மதிப் பெண் பட்டியல் சரிபார்க்கும் அலுவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். அத்துடன் பாடவாரியாக த னித்தனியாக மதிப்பெண் பட்டியல் சரிபார் க்கும் அலுவலர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.