
அவர்கள் பணியின் ஒரே நோக்கம் இந்திய ஜனநாயகம் சிறப்பாக இயங்க வேண்டும் என்பது தான். ஊழலால் ஊர் கெட்டுப்போச்சு...அரசியல் என்பது சாக்கடை..ஜனநாயகம் என்பது செத்துவிட்டது..தேர்தல் என்பதே தில்லுமுல்லு எனத் திண்ணை வேதாந்தம் பேசிக் கொண்டிராமல் செயல் மூலம் ஜனநாயகத்தைக் காப்பவர்கள்..
நாடே அந்த அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது...
நன்றி : புதிய தலைமுறை இதழ் தலையங்கம்.
Thanks to puthiyathalaimurai -:Senthilkumar,SG Asst
ReplyDeleteThanks Puthiya Thalaimurai
ReplyDelete