2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார். அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர் நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப்
பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247.
தகவல்: C.சரவணன், மாவட்ட செயலாளர், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, வேலூர் மாவட்டம்.
ரொம்ப நன்றிங்க!!!
ReplyDeleteஆனா பாருங்க... 2014 பட்டியல்காரங்க 2013 க்கு ஒரு ஸ்டே வாங்குவாங்க!!
அவங்களே சும்மா இருந்தாலும் நம்ம கவர்மெண்டே 2014 க்காரங்கள கிளப்பி விடுவாங்க!!
இதுலயெல்லாம் தப்பிச்சாலும் ஒன் சிட்டிங்காரங்கள நம்ம கவர்மெண்டே கிளப்பி விடுவாங்க!!!
ஆக மொத்தம் பட்டதாரி பதவி உயர்வு என்பது ஒரு படாததாரி பதவி உயர்வு ஆகிப்போச்சுங்க!!
Namakkula otrumai illa kandippa 2014 pannel trs case,double degree INNUM pooikitte Irukum.....
ReplyDeleteJustice know all.so 2014 candidates if will asking stay.court will be penalty or take seriously actions.so dont missguide anyone.
ReplyDeleteJUDGEMENT eppa kidaikkum sir
ReplyDelete