தமிழகத்தில் தேர்தலையொட்டி 36 மணி நேர 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். தடை உத்தரவு காரணமாக 5 பேருக்கு மேல் கூட்டமாக கூடக் கூடாது. வன்முறை, பணப் பட்டுவாடாவை தடுக்க ஏதுவாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.