இன்று 18.03.2014 சென்னையில் உள்ள ஆசிரியர் மன்ற கட்டிடத்தில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படியை, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று உடனடியாக வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல் பிப்ரவரி 6ம் தேதி போராட்டத்தில் பங்குபெற்று போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் பிப்ரவரி 6ம் தேதி போராட்டத்தில் பங்குபெற்று போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல் : தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தேர்தல் அறிவுப்புக்கு முன் தினமும் தலைமைச்செயலகம் சென்று இயக்குனர். அமைச்சர். போன்றோரை சந்தித்து இடைநிலை ஆசிரியரின்
ReplyDeleteகுறை போக்க போராடியமைக்கு நன்றி..நன்றி.
அந்த நேரத்தில்.. ஒரே ஒரு கோரிக்கை..தகுதியுள்ள இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு கலந்தாய்வு வைக்கக் கோரியிருந்தால்.. வவத்திருப்பார்களே!! ஏன் கோரவில்லை?? தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகப் பணி புரிவது எங்கள் குற்றமா???!!!
very funny
ReplyDelete