Pages

Monday, March 3, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம்

இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது.
தகவல் : அல்லா பகாஷ்

22 comments:

  1. alla bakash ilaya alla baksh... enga administrator....

    ReplyDelete
  2. who r ready file case against relaxation pls support us or join with us in Madurai high court
    9952198486
    pls another avoid it
    only willing to file case

    ReplyDelete
  3. who r ready file case against relaxation pls support us or join with us in Madurai high court
    9952198486
    pls another avoid it
    only willing to file case

    ReplyDelete
  4. HI, MY TET MARK 93 WTGE 69% BC ENGLISH DOB :1986 CHANCE IRUKA?

    ReplyDelete
    Replies
    1. thambi orama nillu. more than 12000 candidates passed in English.

      Delete
    2. he u were 93 no chance to get wgt 69.you have to get only 68or 70

      Delete
    3. ORAMA THAAN IRUKEN ANA ORU ASAI

      Delete
  5. kadavul than kapathanum.

    ReplyDelete
  6. zoology tet pass cntitates pls cntct may mail id .efrancisruban@gmail.com

    ReplyDelete
  7. hai my weightage 69 tet mark 90 (bcm) my friend 60w 82tm (bcm). Both of us English major. Bcm candidates unga details a upload pannuga.

    ReplyDelete
  8. yellam politics we can't do enything

    ReplyDelete
  9. THAMBI TETLA 90MARK VANGUNA 69 WTGE VARATHUPA

    ReplyDelete
  10. DRAMA NAME:Tet DATE:18.8.2013 HERO:Pavapatta india kudimugan VILLAN: Trb VILLI: Mukka question paper COMEDY TRACK :Honable cm

    ReplyDelete
  11. DRAMA NAME:Tet DATE:18.8.2013 HERO:Pavapatta india kudimugan VILLAN: Trb VILLI: Mukka question paper COMEDY TRACK :Honable cm

    ReplyDelete
  12. DRAMA NAME:Tet DATE:18.8.2013 HERO:Pavapatta india kudimugan VILLAN: Trb VILLI: Mukka question paper COMEDY TRACK :Honable cm

    ReplyDelete
  13. my major maths ,tet mark 93 ,wgt 80, bc ,female, dob 1983 ennakku job kidaikkuma anybody reply frz

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் நண்பர்களே... ( CV Finished Candidates ) நமக்கு கிடைத்த முதல் வெற்றி இந்த போராட்டம்... இந்த செய்தி அனேகமாக அனைத்து Mediaவிலும் வந்து விட்டது, இதை தொடர்ந்து இன்னும் பல போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தும் பட்சத்தில் அனைவரின் கவனமும் நம்மை நோக்கி இருக்கும்...(குறிப்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்லும்) இதுவே நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வழிமுறையாக அமையும்... தொடரட்டும் இந்த வெற்றி...

    ReplyDelete
  15. 42+2+10+15=69 nega ena major weightage

    ReplyDelete
  16. TRB KULLA KUTTA TET FEES THAVAI KON THERITHA NAMMIYA ITHANA PADUPUTHULLATHU POAVAM PATIRU THERIKULANIKKVATHU OLLUNGA THERIVAI NADUTHUNGAL

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.