Pages

Tuesday, March 18, 2014

தகுதியில்லாத ஆசிரியர்கள் கவலைப்படாத அரசு - தினமலர்

2 comments:

  1. அன்புள்ள தினமலர் ஆசிரியருக்கு, தகுதித் தேர்வு பற்றி எழுதிய கட்டுரை பாராட்டக்குரியது. இதில் நீங்கள் எந்த அளவுக்கு சமுதாயத்தின் மேல் பற்று கொண்டுள்ளீர்கள் என கண்கூடாகத் தெரிகிறது. உங்களுடைய ஆதங்கத்தை கட்டுரையால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறி மாறி ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். உதாரணமாக 15 ஆண்டுகளாக பணிபுரிந்த தற்காலிக‌ கணினி ஆசிரியர்களை தி.மு.க அரசு பணி நிரந்தரம் செய்தது.ஆனால் அ.தி.மு.க அரசு வந்தவுடன் அவர்கள் தி.மு.க அரசால் மதிப்பெண் தளர்வு கொடுத்ததை காரணம் காட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.தற்சமயம் அம்மா அவர்கள் 5% சதவீதம் மதிப்பெண் தளர்வு செய்துள்ளார்கள்.இது கொள்கை முடிவு என்று சொல்கிறார்கள்.தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுத்ததை தவறு என்று சொல்கிறார்கள் நீதிபதிகள். அ.தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுத்ததை சரி என்கிறார்கள் நீதிபதிகள்.இதில் எந்த அளவுக்கு உண்மை என ஆராய்ந்து கட்டுரை எழுதி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்!.

    ReplyDelete
  2. அன்புள்ள தினமலர் ஆசிரியருக்கு, தகுதித் தேர்வு பற்றி எழுதிய கட்டுரை பாராட்டக்குரியது. இதில் நீங்கள் எந்த அளவுக்கு சமுதாயத்தின் மேல் பற்று கொண்டுள்ளீர்கள் என கண்கூடாகத் தெரிகிறது. உங்களுடைய ஆதங்கத்தை கட்டுரையால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறி மாறி ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். உதாரணமாக 15 ஆண்டுகளாக பணிபுரிந்த தற்காலிக‌ கணினி ஆசிரியர்களை தி.மு.க அரசு பணி நிரந்தரம் செய்தது.ஆனால் அ.தி.மு.க அரசு வந்தவுடன் அவர்கள் தி.மு.க அரசால் மதிப்பெண் தளர்வு கொடுத்ததை காரணம் காட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.தற்சமயம் அம்மா அவர்கள் 5% சதவீதம் மதிப்பெண் தளர்வு செய்துள்ளார்கள்.இது கொள்கை முடிவு என்று சொல்கிறார்கள்.தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுத்ததை தவறு என்று சொல்கிறார்கள் நீதிபதிகள். அ.தி.மு.க அரசு கொள்கை முடிவு எடுத்ததை சரி என்கிறார்கள் நீதிபதிகள்.இதில் எந்த அளவுக்கு உண்மை என ஆராய்ந்து கட்டுரை எழுதி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்!.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.