Pages

Friday, March 28, 2014

தமிழக தலைமை செயலாளர் மாற்றம்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்க்கீஸ் நியமிக்கப்படுகிறார். தற்போதைய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இம்மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து இவர் நியமிக்கப்படுகிறார்.
மோகன் வர்கீஸ் தற்போது சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.